அரசியல் அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் 24/12/2020: குப்பைக்கு கட்டணம் பெறும் சென்னை மாநகராட்சியின் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 5 அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் 24/12/2020: குப்பைக்கு கட்டணம் பெறும் சென்னை மாநகராட்சியின் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 5 அறிக்கைகள்

மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் 24/12/2020: குப்பைக்கு கட்டணம் பெறும் சென்னை மாநகராட்சியின் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 5 அறிக்கைகள்
ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’?

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நிவாரண உதவிகள் செய்வதற்காக பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக அனுமதியளித்தது. அந்த பட்டியலில் ஏறத்தாழ 736 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் துணை அமைப்புகளாக இருக்கின்றன.

மேலும் பார்க்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’?
விவசாயிகள் போராட்டம் உணவுச் சந்தை

உணவுச் சந்தை கார்ப்பரேட்டுகளிடம் போய்விடும்; விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் பொருளாதார அறிஞர்கள்

விவசாயிகளினுடைய போராட்டத்தின் நியாயமான காரணங்களை எடுத்துரைக்கும் விதமாக பொருளாதார அறிஞர்கள் கூட்டறிக்கை தயாரித்து மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியுள்ளனர். இவர்கள் அனைவரும் வேளாண் பொருளாதாரம் தொடர்பாக நிபுணத்துவம் உடையவர்களாவர்.

மேலும் பார்க்க உணவுச் சந்தை கார்ப்பரேட்டுகளிடம் போய்விடும்; விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் பொருளாதார அறிஞர்கள்
பொதுத்துறை வங்கிகள்

பொதுத்துறை வங்கிகளில் பணிக்காலம் முடிவதற்கு முன்பே வெளியேற்றப்படும் உயர் அதிகாரிகள்; என்ன செய்கிறது மோடி அரசு?

கடந்த ஆறு ஆண்டுகளாக பாஜக ஆட்சியில், பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகள் தகுதியானவர்களாக இருந்தும் பணி நீட்டிப்பு செய்யப்படாமல், ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே வெளியேற்றபடுதவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பார்க்க பொதுத்துறை வங்கிகளில் பணிக்காலம் முடிவதற்கு முன்பே வெளியேற்றப்படும் உயர் அதிகாரிகள்; என்ன செய்கிறது மோடி அரசு?
பெரியார் வைக்கம்

ஆலய நுழைவுப் போராட்டம் பெரியார் பற்ற வைத்த பெருநெருப்பு – புரட்டுகளுக்கு மறுப்பு

தமிழகத்தில் ஆலைய நுழைவுப் போராட்டம் குறித்த விவாதத்தைத் துவங்குகிற அனைவரும் வைத்தியநாத ஐயர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச் சென்றார் என்றே துவங்குவார்கள். யார் அந்த வைத்தியநாத ஐயர் என்று தேடினால்தான் இவரை எல்லோரும் வலிந்து வரலாற்றில் நாயகனாக மாற்றுவதன் காரணம் புரியும்.

மேலும் பார்க்க ஆலய நுழைவுப் போராட்டம் பெரியார் பற்ற வைத்த பெருநெருப்பு – புரட்டுகளுக்கு மறுப்பு
ஜல்லிக்கட்டு காட்டுப்பள்ளி துறைமுகம்

காலை செய்தித் தொகுப்பு: புதிய கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் கருத்துக்கேட்பு கூட்டம் உள்ளிட்ட 9 செய்திகள்

காலை செய்தித் தொகுப்பு: புதிய கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் கருத்துக்கேட்பு கூட்டம் உள்ளிட்ட 8 செய்திகள்!

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: புதிய கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் கருத்துக்கேட்பு கூட்டம் உள்ளிட்ட 9 செய்திகள்