மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டினை அளிக்காத காரணத்தினால் இந்த நிதி ஆண்டின் முதல் பாதியில் மாநிலங்களின் கடன் 57% சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதி அறிக்கையில் இருந்து இத்தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
மேலும் பார்க்க ஜி.எஸ்.டி இழப்பீடு தராததால் இரண்டு மடங்கு உயர்ந்த மாநிலங்களின் கடன்! அதிக கடனில் தமிழ்நாடு!Day: December 15, 2020
’கிளைமேட் எமர்ஜென்சி’யை பிரகடனப்படுத்துங்கள்; உலக தலைவர்களுக்கு சொன்ன ஐ.நா பொதுச் செயலாளர்
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ்(Antonio Guterres) உலக நாடுகள் அனைத்தும் உடனடியாக காலநிலை மாற்றத்தில் இருந்து காப்பதற்கான அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.
மேலும் பார்க்க ’கிளைமேட் எமர்ஜென்சி’யை பிரகடனப்படுத்துங்கள்; உலக தலைவர்களுக்கு சொன்ன ஐ.நா பொதுச் செயலாளர்இந்திய சிறைகளில் மூன்றில் 2 பேர் SC, ST, OBC பிரிவைச் சார்ந்தவர்கள்! பெரும்பாலானோர் குற்றம் நிரூபிக்கப்படாதோர்!
இந்தியாவில் விளிம்பு நிலை சாதிகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக சிறைகளில் இருப்பது தெரிய வந்துள்ளது. 2002-ம் ஆண்டு துவங்கி 2019-ம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பில் இந்திய சிறைகளில் இருக்கும் 3-ல் 2 பேர் விளிம்பு நிலை சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று NCRB புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பார்க்க இந்திய சிறைகளில் மூன்றில் 2 பேர் SC, ST, OBC பிரிவைச் சார்ந்தவர்கள்! பெரும்பாலானோர் குற்றம் நிரூபிக்கப்படாதோர்!விவசாயிகளுக்கு ஆதரவாக ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து மாறும் மக்கள்; ஏர்டெல், வோடபோன் மீது ரிலையன்ஸ் குற்றச்சாட்டு
நாட்டின் பல பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை புறக்கணிக்கக் கோரும் பரப்புரைகள் நடந்து வருகின்றன. விவசாயிகள் போராட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் பெயரை தேவையில்லாமல் உள்ளே நுழைத்து மக்களை திசைதிருப்பும் வேலையில் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து மாறும் மக்கள்; ஏர்டெல், வோடபோன் மீது ரிலையன்ஸ் குற்றச்சாட்டுகாலை செய்தித் தொகுப்பு: கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு, பாஜக எம்.பியின் சாதிவெறி பேச்சு உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு, பாஜக எம்.பியின் சாதிவெறி பேச்சு உள்ளிட்ட 10 செய்திகள்!
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு, பாஜக எம்.பியின் சாதிவெறி பேச்சு உள்ளிட்ட 10 செய்திகள்