அரசியல் அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் இன்று: மினி கிளினிக்குகளில் அவுட்சோர்சிங் முறை என்பது தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே உள்ளிட்ட 6 அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் இன்று: மினி கிளினிக்குகளில் அவுட்சோர்சிங் முறை என்பது தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே உள்ளிட்ட 6 அறிக்கைகள்!

மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் இன்று: மினி கிளினிக்குகளில் அவுட்சோர்சிங் முறை என்பது தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே உள்ளிட்ட 6 அறிக்கைகள்
மரபணு மாற்றமடைந்த வைரஸ்

புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் – தாக்குதலும், பாதுகாப்பும்

கடந்த வாரம் முதல் மேற்குலக நாடுகள் பரவிக் கொண்டிருக்கும் புதிய கொரோனா வைரஸ் பரவலை எண்ணி நிலைகுலைந்து போயிருக்கின்றன. வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த புதிய வகை வைரஸ் பரவல் அனைவரிடமும் சொல்லொண்ணா அச்சத்தை விதைத்து கொண்டிருக்கிறது. இங்கு அதைப் பற்றிய சிறிய விளக்கத்தை பார்ப்போம்.

மேலும் பார்க்க புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் – தாக்குதலும், பாதுகாப்பும்

பஞ்சாப் விவசாயிகள் விவசாய சட்டங்களை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்பதன் காரணம் என்ன?

பஞ்சாபின் விவசாயிகளில் 90% விவசாயப் பொருட்கள் அரசாங்கத்தின் மண்டிகள் வழியாகத்தான் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் பீகாரில் மண்டி முறை (APMC) என்பது 2016-ம் ஆண்டிலேயே மாற்றப்பட்டு, நேரடியாக தனியார் கொள்முதலுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. ஒடிசாவில் ஒரு பகுதி அளவு தனியார் வியாபாரிகள் நேரடியாகவும், மற்றவர்கள் மண்டிகள் வழியாகவும் விற்பனை செய்கின்றனர்.

மேலும் பார்க்க பஞ்சாப் விவசாயிகள் விவசாய சட்டங்களை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்பதன் காரணம் என்ன?