டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் இன்றைய அப்டேட்ஸ் விவசாய விரோத சட்டங்களைத் திருத்துவதற்கான பரிந்துரைகளை மட்டுமே முன்னிறுத்தி நேற்று (3/12/2020) ஒன்றிய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில், விவசாயிகள் மூன்று சட்டங்களையும் முழுமையாக திரும்பப்…
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக சாகித்ய அகாடமி விருதை திருப்பி கொடுத்த எழுத்தாளர்Day: December 4, 2020
புரெவி புயலால் தொடரும் மழை
புரெவி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. புரெவி புயல் தெற்கு கேரளப் பகுதியை நோக்கி நகரும் என்பதால் உள் மாவட்டங்கள், வடமாவட்டங்களில் அதிகனமழை, கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இன்னும் இரண்டு நாள் மிதமான…
மேலும் பார்க்க புரெவி புயலால் தொடரும் மழைவி ஆர் கிருஷ்ணய்யர்: நிராயுதபாணிகளுக்காக துடித்த இதயம்
வி ஆர் கிருஷ்ணய்யர் நினைவு நாள் சிறப்பு பதிவு கேரளத்தின் பாலக்காட்டில் புகழ்வாய்ந்த ஒரு வழக்குரைஞரின் மகனான வி.ஆர்.கிருஷ்ணய்யர் , அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் பின் சென்னை சட்டக்கல்லூரியிலும் கல்வியை முடித்தார். பிறகு, வழக்குரைஞராக மலபார்,…
மேலும் பார்க்க வி ஆர் கிருஷ்ணய்யர்: நிராயுதபாணிகளுக்காக துடித்த இதயம்ஆய்வகத்தில் உருவாக்கப்படும் இறைச்சி நல்லதா? கெட்டதா?
ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இறைச்சி விற்பனைக்கு சிங்கபூரில் அனுமதி தரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ‘ஆய்வக இறைச்சி’ விற்பனையை அனுமதித்த உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் உருவாகியிருக்கிறது. கொரோனா காலத்தின் தாக்கத்தால் உருவான முக்கியமான விடயங்களில் ஒன்றாக…
மேலும் பார்க்க ஆய்வகத்தில் உருவாக்கப்படும் இறைச்சி நல்லதா? கெட்டதா?காலை செய்தித் தொகுப்பு:சென்னையில் மழை,தமிழில் குட முழுக்கு உள்ளிட்ட 10 செய்திகள்
1,தமிழில் குட முழுக்கு நடத்தப்பட வேண்டும் உயர் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் பொழுது கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம் பெற வேண்டும் என்று சென்னை உயர்…
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு:சென்னையில் மழை,தமிழில் குட முழுக்கு உள்ளிட்ட 10 செய்திகள்