பஞ்சாப்பின் நவான்ஷ்ஹார், பெரோஸ்பூர், மன்ஸா, பர்னாலா, பசில்கா, பாட்டியாலா மற்றும் மோகா மாவட்டங்களில் அமைந்துள்ள ஜியோவின் தொலைத் தொடர்பு கோபுரங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மின் இணைப்பு துண்டிப்பு தொடர்கிறது.
மேலும் பார்க்க ரிலையன்ஸ் ஜியோ செல்போன் டவர்களின் மின்சாரத்தை துண்டித்த விவசாயிகள்!Day: December 25, 2020
அம்பேத்கர் 93 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் மனுசாஸ்திரத்தை எரித்தார்! ஏன் எரித்தார்?
ஏறத்தாழ 93 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் மனுதர்ம நூல் எரிக்கப்பட்டது. 1927-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் நாள் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொங்கனில் பகுதியில் உள்ள மஹாத் எனும் இடத்தில் மனிதகுலத்திற்கு விரோதமான மனுநீதியை அம்பேத்கர் எரித்தார். அந்த நாள் “மனுஸ்மிருதி தஹான் தின்” என்று கொண்டாடப்படுகிறது.
மேலும் பார்க்க அம்பேத்கர் 93 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் மனுசாஸ்திரத்தை எரித்தார்! ஏன் எரித்தார்?இப்படியும் ஒரு போராட்டம்; வரலாறு படைக்கும் விவசாயிகள் – இந்த வார அப்டேட்ஸ்
இப்படியும் ஒரு போராட்டம்; வரலாறு படைக்கும் விவசாயிகள் – இந்த வார அப்டேட்ஸ்
மேலும் பார்க்க இப்படியும் ஒரு போராட்டம்; வரலாறு படைக்கும் விவசாயிகள் – இந்த வார அப்டேட்ஸ்தொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்
தொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்.
1. சாதியும் சமூகமும்,
2. சமணம் – ஓர் உரையாடல்
3. பாளையங்கோட்டை வரலாறு
4. நம்மாழ்வார் பற்றி தொ.பரமசிவன்
5. பெரியாரும் தமிழ்த்தேசியம்
தமிழ் பண்பாட்டின் பொக்கிஷம் தொ.பரமசிவன் – அரசியல் தலைவர்களின் இரங்கல் செய்தி
கி.வீரமணி, மு.க,ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், டி.டி.வி.தினகரன், கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், தி.வேல்முருகன், கமல்ஹாசன், சீமான், நெல்லை முபாரக், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கைகளின் தொகுப்பு.
மேலும் பார்க்க தமிழ் பண்பாட்டின் பொக்கிஷம் தொ.பரமசிவன் – அரசியல் தலைவர்களின் இரங்கல் செய்தி