ஆஸ்திரேலியா-ஆர்.எஸ்.எஸ்

புவிசார் அரசியலுக்கான முகவராக மாறுகிறதா ஆர்.எஸ்.எஸ்?

கடந்த மாதம் இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் (ஆஸ்திரேலிய தூதுவர் போன்றவர்) பேரி ஓ ஃபரேல் (Barry O’Farrel), ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்திருப்பது சர்ச்சயை எழுப்பியுள்ளது. ஆஸ்திரேலிய செனேட் சபையில் இப்பிரச்சனை எழுப்பப்பட்டு, அவர் பதவி விலக வேண்டுமென விவாதமாகியுள்ளது.

மேலும் பார்க்க புவிசார் அரசியலுக்கான முகவராக மாறுகிறதா ஆர்.எஸ்.எஸ்?
விவசாயிகள் MSP

விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை குறைத்த மத்திய அரசு – மாநிலங்கள் எதிர்ப்பு

இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேசமயத்தில் மாநில அரசுகள் கேட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையைக்(MSP) கூட மத்திய அரசு நிர்ணயிக்கவில்லை.

மேலும் பார்க்க விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை குறைத்த மத்திய அரசு – மாநிலங்கள் எதிர்ப்பு
அம்பேத்கர்

மும்பை தமிழர்களின் மொழி உரிமைக்கு குரல்கொடுத்த அம்பேத்கர்

புரட்சியாளர் அம்பேதகர் இந்த நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தபட்டவர்கள், பெண்கள் என்று எல்லோருக்குமாக உழைத்த தலைவர். அவரை தலித்துகளுக்கு மட்டுமானவராக குறுக்குவது என்பது அவரின் பணிகளை முழுமையாக அறியாததன் வெளிப்பாடே ஆகும்.

மேலும் பார்க்க மும்பை தமிழர்களின் மொழி உரிமைக்கு குரல்கொடுத்த அம்பேத்கர்
அத்வானி கைது லாலு

ரதயாத்திரையத் தடுத்து அத்வானியை கைது செய்தது எப்படி? லாலுவின் திட்டங்கள்

நான் அக்டோபர் மாதம் 1990-ல் அத்வானியை ஏன் கைது செய்தேன் என அடிக்கடி என்னிடம் பலர் கேட்பதுண்டு. இதற்கு பதிலை எளிமையாகக் கூற வேண்டுமானால், அது நம் நாட்டைக் காப்பதற்காக. தேசத்தையும், இந்திய அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதற்காகவே அவ்வாறு செய்தேன் – லாலு

மேலும் பார்க்க ரதயாத்திரையத் தடுத்து அத்வானியை கைது செய்தது எப்படி? லாலுவின் திட்டங்கள்
ஹரியானா பாஜக அமைச்சர்

காலை செய்தித் தொகுப்பு: தடுப்பூசி போட்டும் பாஜக அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு, அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்தி உள்ளிட்ட 10 செய்திகள்

காலை செய்தித் தொகுப்பு: தடுப்பூசி போட்டும் பாஜக அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு, அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்தி உள்ளிட்ட 10 செய்திகள்

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: தடுப்பூசி போட்டும் பாஜக அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு, அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்தி உள்ளிட்ட 10 செய்திகள்