தார் பாலைவனம் என்றவுடன் நமக்கெல்லாம் வெறும் மணல் நிரம்பிய, தண்ணீருக்கு திண்டாடக்கூடிய பரப்பு என்பதாகத்தான் நம் நினைவிற்கு வரும். ஆனால் தார் பாலைவனத்தில் நிறைந்திருக்கும் தாவர வகைகளையும், விலங்கினங்களையும் மையப்படுத்திய உயிர்ச்சூழலை ஒரு புத்தகமாக ஆவணப்படுத்தி இருக்கிறார் இந்திய வனத்துறை அதிகாரி கோபிந்த் சாகர் பரத்வாஜ். அந்த புத்தகம் The National Park: A Jewel in vibrant Thar என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
மேலும் பார்க்க தார் பாலைவனத்தின் முக்கியமான உயிர்ச்சூழலை வெளிக்காட்டும் புகைப்படங்கள்Tag: Photographs
நமது கழிவுகளில் மூச்சுத்திணறும் உயிரினங்கள் – புகைப்படத் தொகுப்பு
நமது அக்கறையின்மையையும், அரசாங்கத்தின் திட்டமிடல் முறையாக இல்லாததாலும் வன உயிரினங்கள் யானைகளும், குரங்குகளும், குள்ளநரிகளும், பறவைகளும் இதர வன உயிரிகளும் பிளாஸ்டிக்கை உண்டு மூச்சுத்திணறும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை இந்த புகைப்படத் தொகுப்பு நம் கண் முன்னே கொண்டுவந்து, நம் குற்றத்தினை முகத்தில் அறைந்து சொல்கிறது.
மேலும் பார்க்க நமது கழிவுகளில் மூச்சுத்திணறும் உயிரினங்கள் – புகைப்படத் தொகுப்புவிவசாயிகள் போராட்டத்தின் மயிர்க்கூச்செறிய வைக்கும் 25 புகைப்படங்கள்
தண்ணீர் பீய்ச்சி அடித்தல், கண்ணீர் புகை குண்டுகள், தடியடி என எல்லாவற்றையும் கடந்த 5 நாட்களைக் கடந்து போராட்டத்தின் தீவிரம் குறையாமல் நடந்து கொண்டிருக்கிறது. இப்போராட்டத்தின் மயிர்க்கூச்செறியச் செய்யும் 25 முக்கியப் புகைப்படங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.
மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டத்தின் மயிர்க்கூச்செறிய வைக்கும் 25 புகைப்படங்கள்பாபர் மசூதி யாரால் எப்படி இடிக்கப்பட்டது? – புகைப்படங்களின் தொகுப்பு
எந்த ஆதாரமும் வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்திருக்கிறார்கள். அப்போது நிருபர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பித்து வந்து அவற்றை ஆவணங்களாக மாற்றியிருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க பாபர் மசூதி யாரால் எப்படி இடிக்கப்பட்டது? – புகைப்படங்களின் தொகுப்பு