அமெரிக்கா-சீனா-இந்தியா

அமெரிக்க-சீன வணிக யுத்தத்தின் பகடையாய் மாற்றப்படும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

கடந்த மாதம் சீனாவின் முன்னெடுப்பில் தென்-கிழக்கு ஆசிய கூட்டமைப்பு நாடுகளுக்கிடையே கையெழுத்தான பிராந்திய கூட்டு பொருளாதார ஒப்பந்தம் (RCEP- Regional Comprehensive Economic Partnership Agreement), சீனாவின் வணிக மேலாதிக்கத்தை விரிவுப்படுத்தக்கூடியது. உலகின் மிகப்பெரிய வணிக ஒப்பந்தமான இவ்வொப்பந்தத்தில் மொத்தம் 15 தென்-கிழக்கு ஆசிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இந்த தென்- கிழக்கு ஆசியப் பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (RCEP) கையெழுத்திடவில்லை.

மேலும் பார்க்க அமெரிக்க-சீன வணிக யுத்தத்தின் பகடையாய் மாற்றப்படும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை