மீனவர் மானியங்கள்

மீனவர்களின் மானியத்தைப் பறிக்கும் WTO ஒப்பந்தம்! இந்தியா என்ன முடிவெடுக்கப் போகிறது?

தற்போது நடைபெற்று வரும் உலக வர்த்தக் கழகத்தின் (WTO) கூட்டத்தொடரில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்த வலியுறுத்தும் ஒப்பந்தம் பேசப்பட இருக்கிறது. 2020-க்குள் மானியங்களை நீக்கும் ஒப்பந்தத்தினை நிறைவேற்றி விட வேண்டும் என்ற இலக்கு வைத்து WTO கடந்த பல ஆண்டுகளாக வேலை செய்து வந்திருக்கிறது.

மேலும் பார்க்க மீனவர்களின் மானியத்தைப் பறிக்கும் WTO ஒப்பந்தம்! இந்தியா என்ன முடிவெடுக்கப் போகிறது?
மருத்துவர்கள்

தமிழ்நாட்டில் மருத்துவ உயர்படிப்பு படிக்கும் வெளிமாநிலத்தவர் இங்கு அரசு மருத்துவமனையில் 2 ஆண்டு சேவையாற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டில் மருத்துவ உயர் படிப்புகளில் அகில இந்தியப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் பார்க்க தமிழ்நாட்டில் மருத்துவ உயர்படிப்பு படிக்கும் வெளிமாநிலத்தவர் இங்கு அரசு மருத்துவமனையில் 2 ஆண்டு சேவையாற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம்
இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் பஞ்சாயத்து: இதுவரை கிளப்பப்பட்ட பரபரப்புகள்

கடந்த பத்து நாட்களாக அதிமுக-வில் நடந்து வந்த பதவிச் சண்டை முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில் தேனியிலும், மதுரையிலும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சையை உருவாக்கி வந்தது.

மேலும் பார்க்க இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் பஞ்சாயத்து: இதுவரை கிளப்பப்பட்ட பரபரப்புகள்
வேதியியல் நோபல் பரிசு

டி.என்.ஏவில் மாற்றம் செய்யும் வழிமுறையை உருவாக்கிய இரு பெண்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

டி.என்.ஏ மரபணுவில் மாற்றம் செய்வதற்கான வழிமுறையை உருவாக்கி மேம்படுத்தியதற்காக இம்மானுவெல் சேர்பென்டையர் மற்றும் ஜெனிஃபர் டாட்னா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினைப் பெறும் இருவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க டி.என்.ஏவில் மாற்றம் செய்யும் வழிமுறையை உருவாக்கிய இரு பெண்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு
பில் கேட்ஸ்

மருந்து வியாபாரி பில் கேட்ஸ்-ன் கட்டுப்பாட்டில் WHO செல்வதால் சூழும் அபாயம்

உலக சுகாதார நிறுவனத்தில் அமெரிக்க நாட்டிற்கு இணையான நிதிப் பங்களிப்பினை பில் கேட்சின் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இப்படி இவர்களின் நிதியில் இயங்கும் WHO அமெரிக்காவின் மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாகவும், பில் கேட்ஸ் முதலீடு செய்துள்ள மருந்து நிறுவனங்களின் லாபத்திற்கு சாதகமான முடிவுகளையும் எடுப்பதற்கு பெருமளவிலான அழுத்தம் பல காலங்களில் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

மேலும் பார்க்க மருந்து வியாபாரி பில் கேட்ஸ்-ன் கட்டுப்பாட்டில் WHO செல்வதால் சூழும் அபாயம்
நோபல் பரிசு இயற்பியல்

கருந்துளை (Black Holes) கண்டுபிடிப்புகளை மேற்கொண்டவர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Black Hole எனப்படும் கருந்துளை உருவாக்கம் குறித்த கண்டுபிடிப்பிற்காக ரோஜர் பென்ரோசுக்கும், விண்மீன் திரளின் மையப்பகுதியில் உள்ள ஒரு அதிசய சிறு பொருளைக் கண்டுபிடித்ததற்காக ரின்ஹெர்ட் கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகியோருக்கும் இயற்பியல் துறைக்கான 2020-ம் ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க கருந்துளை (Black Holes) கண்டுபிடிப்புகளை மேற்கொண்டவர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு