”ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் வரும் சோழர்கள் தாய்நாடு திரும்பினால் எப்படி இருக்கும் என்று ஒரு இளைஞர் புகைப்பட எடிட்டிங் மூலமாக ஒரு வித்தியாசமான கற்பனையை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் பார்க்க ஆயிரத்தில் ஒருவன் சோழர்கள் இப்போது தாய்நாடு திரும்பினால் எப்படி இருக்கும்? – இணையத்தில் ஒரு இளைஞரின் கற்பனைDay: October 1, 2020
பழந்தமிழ்நாட்டின் வணிக நகரம் கொடுமணல் – தோண்டத் தோண்ட வெளிவரும் சான்றுகள்!
தமிழகத்தில் மிக முக்கியமான தொல்லியல் தளமான கொடுமணலில் நடந்து வந்த நான்கு மாத அகழாய்வு முடிவிற்கு வந்துள்ளது. இங்கு மக்கள் வாழ்ந்த பகுதி என்பதற்கான கூடுதல் சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன.
மேலும் பார்க்க பழந்தமிழ்நாட்டின் வணிக நகரம் கொடுமணல் – தோண்டத் தோண்ட வெளிவரும் சான்றுகள்!பாபர் மசூதி இடிப்பு – ரிக்வேத கால வன்முறை உளவியலின் தொடர்ச்சி
பூர்வீக நிலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு வேளாண் சமூகத்தை ஆக்கிரமிக்கும் பொருட்டு நடத்தப்படும் அனைத்து வன்முறைகளும் நியாயமானதாக ஆரியர்களின் ரிக்வேதம் குறிப்பிடுகிறது. பூர்வீக சமூகத்தின் நீர்நிலைகளை விருத்திரன் என்னும் அசுரனாக ரிக்வேதம் கூறுகிறது.
மேலும் பார்க்க பாபர் மசூதி இடிப்பு – ரிக்வேத கால வன்முறை உளவியலின் தொடர்ச்சிஇயற்கையை புரிந்து கொள்ளாமல் தொழில்நுட்பங்கள் அடிப்படையில் வேளாண்மை செய்ய முடியாது
ஆராய்ச்சி குறிக்கோளற்று அலைந்து திரிந்தது. ஆராய்ச்சியாளர்கள். மகசூலை பாதிக்கும் எண்ணற்ற இயற்கையான அம்சங்களில் ஏதாவது ஒரு பகுதியை மட்டும் உற்று நோக்குகின்றனர். மேலும் இத்தகைய இயற்கை காரணிகள் ஆண்டுக்கு ஆண்டு இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.
மேலும் பார்க்க இயற்கையை புரிந்து கொள்ளாமல் தொழில்நுட்பங்கள் அடிப்படையில் வேளாண்மை செய்ய முடியாது