உச்சநீதிமன்றம்

இந்தியாவை சுதந்திர நாடாக இருக்க விடுங்கள்; விமர்சிப்பது குற்றமல்ல – காவல்துறையை எச்சரித்துள்ள உச்ச நீதிமன்றம்

”இந்தியாவை சுதந்திர நாடாக இருக்க விடுங்கள். விமர்சனங்கள் வைப்பவர்களை குற்றவாளிகளாக நடத்தாதீர்கள். உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் கருத்துரிமையை பாதுகாப்பதற்குத்தான் இருக்கிறோம். சாதரண மக்கள் அரசால் துன்புறுத்தப்படக் கூடாது என்பதற்காகவே அரசியல் சாசனத்தின் மூலமாக நீதிமன்றம் உருவாக்கப்பட்டது” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க இந்தியாவை சுதந்திர நாடாக இருக்க விடுங்கள்; விமர்சிப்பது குற்றமல்ல – காவல்துறையை எச்சரித்துள்ள உச்ச நீதிமன்றம்
அரசுப் பள்ளி மாணவர்கள்

400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராக உள்ளார்கள்; நடைமுறைக்கு வருகிறது 7.5% ஒதுக்கீடு

இந்த 7.5% இடஒதுக்கீட்டின் படி அரசு மருத்துவக் கல்லுரிகளில் 303 மாணவர்கள் படிக்க வாய்ப்பு கிடைக்கும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 75 மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டில் படிக்க முடியும். பல்மருத்துவக் கல்லூரிகளை சேர்த்தால் 420 பேர் வரை படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மருத்துவர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராக உள்ளார்கள்; நடைமுறைக்கு வருகிறது 7.5% ஒதுக்கீடு
வைல்ட்லைஃப் புகைப்படங்கள்

இயற்கையின் அரிய காட்சிகளை கொண்டுவந்த இந்த ஆண்டின் 15 சிறந்த காட்டுயிர் புகைப்படங்கள்

இங்கிலாந்தில் உள்ள பிரிம்மிங்காம் அருங்காட்சியகம் மற்றும் கலையகத்தில் 2020-ம் ஆண்டின் சிறந்த காட்டுயிர் புகைப்படவியலாளர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க இயற்கையின் அரிய காட்சிகளை கொண்டுவந்த இந்த ஆண்டின் 15 சிறந்த காட்டுயிர் புகைப்படங்கள்
லா.ச.ரா

மணிக்கொடி எழுத்தாளர் லா.ச.ரா பிறந்த தினம் இன்று

லா.ச.ரா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க மணிக்கொடி எழுத்தாளர் லா.ச.ரா பிறந்த தினம் இன்று