கடந்த வாரம் மலையாள திரைப்படங்களுக்கான கேரள அரசின் 50-வது விருதுகள் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு வெளிவந்த முக்கியமான திரைப்படங்களில் பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க மலையாள திரைப்படங்களுக்கான கேரள அரசின் விருதுகள்; பார்க்க வேண்டிய திரைப்படங்கள்Day: October 18, 2020
பசு தொழுவம் கட்ட பழங்குடியின மக்களின் வீடுகளை இடித்த சத்தீஸ்கர் அரசு!
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள ரானிபூர் கிராமத்தில் பசு தொழுவம் கட்டுவதற்காக, பல காலமாக அங்கு வாழ்ந்து வரும் 50 பழங்குடியின மக்களின் வீடுகளை இடித்திருப்பது கடுமையான எதிர்ப்பினை சந்தித்து வருகிறது.
மேலும் பார்க்க பசு தொழுவம் கட்ட பழங்குடியின மக்களின் வீடுகளை இடித்த சத்தீஸ்கர் அரசு!மானாவாரி விவசாயமும் புரட்டாசி மழையும்
பருவநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு புரட்டாசியில் மழை சுத்தமாக இல்லை. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. இதனால் அந்தந்தப் பகுதி மானாவாரிப் பயிரான மக்காச் சோளம், அர்ஜுனா ரகப் பூசணி போன்றவை செழிப்பாக வளர்ந்துள்ளன. ஆனால் நிறைய இடங்களில் புரட்டாசி மழை பொய்த்துள்ளது. இதனால் நடவு செய்து முளைத்து வளர்ந்த மக்காச்சோளம் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பார்க்க மானாவாரி விவசாயமும் புரட்டாசி மழையும்