முதல்கட்டமாக 71 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று தொடங்கியது. இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 3-ம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தல் நவம்பர் 7-ம் தேதியும் நடைபெற உள்ளது. இறுதி முடிவுகள் நவம்பர் 10 அன்று அற்விக்கப்பட உள்ளது.
மேலும் பார்க்க நிகழ்தரவுகள்: பீகார் முதல்கட்ட தேர்தல்; இன்று நடந்தவைDay: October 28, 2020
பெண்ணின் வீட்டுக் கதவில் சிறுநீர் கழித்த பாஜக மாணவரணி தலைவர் மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக நியமனம்
தனியாக இருந்த பெண்ணின் வீட்டு கதவில் சிறுநீர் கழித்த பாஜக மாணவர் அமைப்பின் தலைவரான சுப்பையா சண்முகம் மதுரை எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்திற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க பெண்ணின் வீட்டுக் கதவில் சிறுநீர் கழித்த பாஜக மாணவரணி தலைவர் மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக நியமனம்அம்மனுக்கு கருவாடு படைப்பார்கள்; ஆர்.ஜே.பாலாஜிக்கு தெரியாதா? மூக்குத்தி அம்மன் ட்ரைலர் விமர்சனம்
“நான் புனித அப்பத்தை புசிப்பேன், நோன்பு கஞ்சியை குடிப்பேன், ஆனால் ஒருபோதும் அம்மனுக்கு ஊத்தும் கூழை குடிக்க மாட்டேன்” என்ற வசனத்தோடு தொடங்குகிறது ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்திருக்கும் மூக்குத்தி அம்மன் ட்ரைலர்.
மேலும் பார்க்க அம்மனுக்கு கருவாடு படைப்பார்கள்; ஆர்.ஜே.பாலாஜிக்கு தெரியாதா? மூக்குத்தி அம்மன் ட்ரைலர் விமர்சனம்குஷ்பூ தங்கவைக்கப்பட்ட ஏசி விடுதி! இதுக்கு பேரு அரெஸ்டா? கடுப்பான நெட்டிசன்கள்
கைது செய்யப்பட்ட குஷ்பூ உள்ளிட்ட 13 பேரும் கைது செய்யப்பட்டு கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் சதன் ரெசிடன்சி எனும் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது தெரியவந்து நெட்டிசன்கள் கடுப்பாகி இதுக்கு பேர்தான் அரெஸ்டா என்று கலாய்த்து வருகிறார்கள்.
மேலும் பார்க்க குஷ்பூ தங்கவைக்கப்பட்ட ஏசி விடுதி! இதுக்கு பேரு அரெஸ்டா? கடுப்பான நெட்டிசன்கள்