காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் எனும் பெயரில் விவசாய சங்கத்தினை வைத்திருக்கும் மன்னார்குடி ரங்கநாதன் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இது குறித்து வேளாண் மசோதாக்களை தீவிரமாக எதிர்த்து வரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் அவர்களிடம் கேட்டோம்.
மேலும் பார்க்க விவசாய மசோதாக்களை ஆதரிப்பவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்! மன்னார்குடி ரங்கநாதன் அரசியல் செய்கிறார்!Day: October 8, 2020
உத்திரப் பிரதேசம் மற்றும் டெல்லியில் அதிக போலி பல்கலைக்கழகங்கள் – பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி
மொத்தமாக 24 பல்கலைக்கழகங்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளது. இதில் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் தான் அதிகளவில் இடம் பெற்று உள்ளது. தலைநகர் டெல்லியில் இரண்டாவது அதிகமான போலி பல்கலைக்கழகங்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.
மேலும் பார்க்க உத்திரப் பிரதேசம் மற்றும் டெல்லியில் அதிக போலி பல்கலைக்கழகங்கள் – பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி2020-ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
2020-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞரான லூயிஸ் க்ளக் அவர்களுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க 2020-ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்புஊரடங்கின்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 90 கோடி உயர்ந்த அம்பானியின் சொத்து – ஆய்வு
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டும் இந்த ஊரடங்கு காலத்தில் 73% சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் ஊரடங்கு போடப்பட்ட காலம் தொடங்கியதில் இருந்து முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 90 கோடி உயர்ந்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் பார்க்க ஊரடங்கின்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 90 கோடி உயர்ந்த அம்பானியின் சொத்து – ஆய்வுபாரதிதாசன் பட்டறையிலிருந்து வந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க பாரதிதாசன் பட்டறையிலிருந்து வந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்