தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தும் அனைத்து சட்டங்களையும் ஒருங்கிணைத்து மொத்தமாக திருத்த முயற்சிக்கிறது இச்சட்டம்.
மேலும் பார்க்க இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 2Day: October 2, 2020
பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்குமா ’மந்தை நோயெதிர்ப்பு சக்தி’ (Herd Immunity)?
சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் தொற்றுநோய் ஆலோசகர் கிரஹாம் மெட்லி (Graham Medley) மந்தை நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கப் போவதாக அறிவித்தவுடன் நாலாபுறங்களிலிருந்தும் கண்டனங்களும், கேலிப்பேச்சுகளும் எழுந்தன. உடனே சுதாரித்த அதிகாரிகள் அப்படி எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை என்றுசொல்லி பின்வாங்கினர்.
மேலும் பார்க்க பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்குமா ’மந்தை நோயெதிர்ப்பு சக்தி’ (Herd Immunity)?இந்து மதத்தில் பற்று கொண்ட காந்தியை இந்துத்துவ அமைப்புகள் ஏன் கொலை செய்தன?
இதுவரை கொலை முயற்சிகளில் இருந்து எனது உயிர் 7 முறை காப்பாற்றப்பட்டிருக்கிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்துவிட மாட்டேன். நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் வரை நான் உயிர் வாழ்வேன்” என்றார் காந்தி.
மேலும் பார்க்க இந்து மதத்தில் பற்று கொண்ட காந்தியை இந்துத்துவ அமைப்புகள் ஏன் கொலை செய்தன?ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ’புதிய இந்தியா’!
2018-ம் ஆண்டைவிட 7.3 சதவீதம் 2019-ம் ஆண்டில் அதிகரித்திருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. 2019-ல் ஒரு நாளைக்கு 87 பாலியல் வன்கொடுமைகள் சராசரியாக நடந்திருப்பதாக தரவுகள் கூறுகிறது.
மேலும் பார்க்க ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ’புதிய இந்தியா’!