ஆஸ்திரியாவில் இருந்த ஹிட்லரின் நாஜி வதைமுகாமான மவ்தாசென் (Mauthausen) வதைமுகாமிற்கு அனுப்பப்பட்ட 7,500 ஸ்பானியர்களில் உயிர் தப்பி வாழ்ந்துவந்த கடைசி மனிதராக இருந்தவர் தனது 101 வயதில் தற்போது இறந்துள்ளார்.
மேலும் பார்க்க ஆஸ்திரியாவில் ஹிட்லர் நடத்திய நாஜி வதைமுகாமின் கடைசி சாட்சியமாக வாழ்ந்தவர் 101 வயதில் உயிரிழந்தார்Day: October 6, 2020
ஊரடங்கு காலத்தில் அரசு சேமிப்புக் கிடங்குகளில் 1550 டன் உணவு தானியங்கள் வீணாக்கப்பட்டுள்ளது
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் மட்டும் இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளில் 1550 டன் உணவு தானியங்கள் வீணாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இதனை இந்திய நுகர்வோர் மற்றும் உணவுத் துறை அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும் பார்க்க ஊரடங்கு காலத்தில் அரசு சேமிப்புக் கிடங்குகளில் 1550 டன் உணவு தானியங்கள் வீணாக்கப்பட்டுள்ளதுஆர்மீனியா – அசர்பைஜான்; இரு முன்னாள் சோவியத் நாடுகள் மோதலுக்கு காரணம் என்ன?
நகோர்னா-கரபாக் எனும் மலைத்தொடர் சூழ்ந்த பகுதிதான் இப்போது ஆர்மீனியாவுக்கும், அசர்பைஜானுக்கும் இடையில் நடக்கும் போரின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது. ஆர்மீனியாவுக்கும் அசர்பைஜானுக்கும் இடையிலான உரிமைப் பிரச்சினையாக கடந்த இருபது ஆண்டு காலமாக நகோர்னா-கரபாக் பகுதி இருந்து வருகிறது.
மேலும் பார்க்க ஆர்மீனியா – அசர்பைஜான்; இரு முன்னாள் சோவியத் நாடுகள் மோதலுக்கு காரணம் என்ன?