திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் என அனைத்தும் மூடியிருந்த ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் நடந்துள்ளன.
மேலும் பார்க்க ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள்Day: October 25, 2020
இப்படியொரு சட்டம் இருக்கிறது தெரியுமா? 1979-ம் ஆண்டின் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம்
ISMW எனும் இந்த சட்டத்தின்படி, 5 அல்லது அதற்கு மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை பணியில் அமர்த்துகிற ஒரு நிறுவனமோ அல்லது ஒப்பந்ததாரரோ அதனை அரசிடம் முறையாக பதிவு செய்ய வேண்டும். தொழிலாளர்களின் விவரங்களையும் பதிவு செய்திட வேண்டும்.
மேலும் பார்க்க இப்படியொரு சட்டம் இருக்கிறது தெரியுமா? 1979-ம் ஆண்டின் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம்உங்கள் டூத்பேஸ்ட்டில் உப்பு மட்டுமல்ல நிக்கோட்டினும் இருக்கு!
சிகரெட் புகைப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் அதில் புற்றுநோயை உண்டாக்கும் நிக்கோட்டின் உள்ளது. அதே பொருள் நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பற்பசையில் இருக்கிறது என்றால்…?
மேலும் பார்க்க உங்கள் டூத்பேஸ்ட்டில் உப்பு மட்டுமல்ல நிக்கோட்டினும் இருக்கு!அமெரிக்காவின் படைத்தளமாக இந்தியா மாறுகிறதா? 2+2 சந்திப்பில் கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தங்கள்
அமெரிக்க அரசுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளனர். அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு தொடர்பான இவ்விரு பிரிநிதிகளுடன், இந்தியாவின் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
மேலும் பார்க்க அமெரிக்காவின் படைத்தளமாக இந்தியா மாறுகிறதா? 2+2 சந்திப்பில் கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தங்கள்