சந்திரன் தண்ணீர் நாசா

நிலவில் தண்ணீரை கண்டுபிடித்தாச்சு – உறுதிப்படுத்திய நாசா!

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நிலவில் சூரிய வெளிச்சம்படும் பகுதிகளில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. Nature Astronomy என்கிற அறிவியல் இதழில் வெளிவந்துள்ள இரு ஆராய்ச்சி முடிவுகளின் விவரத்தில் நாம் முன்னர் நினைத்ததை விட அதிக அளவில் நிலவில் தண்ணீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க நிலவில் தண்ணீரை கண்டுபிடித்தாச்சு – உறுதிப்படுத்திய நாசா!
பிக் பாஸ் அனிதா சுரேஷ் சக்ரவர்த்தி

’சேரி பிகேவியர்’ முதல் ’சுமங்கலி வாம்மா’ வரை பிக் பாஸில் தொடரும் அபத்தங்கள்

நல்ல நாளின் போது விதவைகளை தள்ளி வைப்பதில் என்ன தவறு என்ற பிற்போக்கு மனநிலை சரியானதாக ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் இப்படி பேசுவது நிகழ்ச்சி பொறுப்பாளரான சோ கால்ட் பிக் பாசினால் உடனடி கண்டனத்திற்கு உள்ளாக்கப்படாமல், வார இறுதியில் கமலஹாசன் பஞ்சாயத்திற்கு வந்து தீர்த்து வைக்க வேண்டும் என்று எதற்காக இந்த அபத்தங்கள் வாரம் முழுதும் தொடர வைக்கப்பட வேண்டும்?

மேலும் பார்க்க ’சேரி பிகேவியர்’ முதல் ’சுமங்கலி வாம்மா’ வரை பிக் பாஸில் தொடரும் அபத்தங்கள்
உச்ச நீதிமன்றம் மருத்துவ இடஒதுக்கீடு

மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டினை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு – கடந்து வந்த பாதை

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழகம் வழங்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பார்க்க மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டினை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு – கடந்து வந்த பாதை
வ.உ.சி மற்றும் காந்தி

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மகாத்மா- காங்கிரசின் மௌனத்தில் இருட்டடிக்கப்படும் ‘மக்கள் தலைவர்’, பெரியவர் வஉசி

1888 முதல் 1948 வரையிலான காந்திய வாழ்வு 90 பாகங்கள் சுமார் 43,000 பக்கங்கில் ஆளுமையாளர் அடைவு (The collected works of Mahathma Gandhi: ,Intex of persons) அதில் தமிழக ஆளுமையர் 150 நபர் இடம்பெற்றுள்ளனர். வஉசி பெயர் இம்மியளவும் இடம்பெறவே இல்லை.

மேலும் பார்க்க இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மகாத்மா- காங்கிரசின் மௌனத்தில் இருட்டடிக்கப்படும் ‘மக்கள் தலைவர்’, பெரியவர் வஉசி