மதுரைக்கு அருகே கிண்ணிமங்கலத்தில் 2000 வருடங்களுக்கு முந்தைய தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழர் வரலாறு தொடர்பான மிக முக்கியமான முடிவுகளுக்கு கிண்ணிமங்கல தொல்லியல் கண்டுபிடிப்பு இட்டுச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க தமிழர்களின் சித்தர் அறிவு மரபினை வெளிக்கொணரும் கிண்ணிமங்கலம் தொல்லியல் ஆய்வுDay: October 9, 2020
83 வயது செயல்பாட்டளர் ஸ்டான் சுவாமியை பீமா கொரோகான் வழக்கில் NIA கைது செய்துள்ளது
83 வயது நிரம்பிய மனித உரிமை செயல்பாட்டாளரான ஸ்டான் சுவாமி அவர்களை தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency -NIA) ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நேற்று கைது செய்துள்ளது.
மேலும் பார்க்க 83 வயது செயல்பாட்டளர் ஸ்டான் சுவாமியை பீமா கொரோகான் வழக்கில் NIA கைது செய்துள்ளதுஅமைதிக்கான நோபல் பரிசு World Food Programme அமைப்பிற்கு அறிவிப்பு
2020-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை சற்று முன்பு நார்வே நோபல் குழு அறிவித்துள்ளது. ஐ.நாவின் ஒரு முகமையான World Food Programme அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க அமைதிக்கான நோபல் பரிசு World Food Programme அமைப்பிற்கு அறிவிப்புஎல்லைகளைக் கடந்த மாவீரன் சேகுவேரா-வின் கடிதங்கள்
1967 அக்ரோபர் 9 அன்று நண்பகல் 1.10 மணிக்கு மனித குல விடுதலைக்காக தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று அவரது இதயத்திற்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகளை கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெற்றான்.
மேலும் பார்க்க எல்லைகளைக் கடந்த மாவீரன் சேகுவேரா-வின் கடிதங்கள்பெரியாரை துரோகி என்று பதிவிட்ட முன்னாள் நீதிபதியை வறுத்தெடுத்த தமிழர்கள்
பெரியாரை பிரிட்டிஷ் ஏஜெண்ட் என்றும், துரோகி என்றும் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜூ தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். இதைக் கண்டு ஆத்திரமுற்ற தமிழர்கள் இணையதளத்திலும், அவரது முகநூல் பக்கத்தின் கமெண்ட் பகுதிகளிலும் மார்க்கண்டேய கட்ஜூ அவர்களை வறுத்தெடுத்து வருகின்றனர்.
மேலும் பார்க்க பெரியாரை துரோகி என்று பதிவிட்ட முன்னாள் நீதிபதியை வறுத்தெடுத்த தமிழர்கள்