இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை நிராகரித்து மூன்று மசோதாக்களை பஞ்சாப் அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. நாட்டிலேயே வேளாண் சட்டங்களை நிராகரித்த முதல் மாநிலமாக பஞ்சாப் இருக்கிறது.
மேலும் பார்க்க விவசாய சட்டங்களை ஏற்க முடியாது; மசோதாக்களை நிறைவேற்றியது பஞ்சாப் அரசுDay: October 20, 2020
இந்தியாவில் நசுக்கப்படும் மனித உரிமை அமைப்புகள்; ஐ.நா மனித உரிமை ஆணையர் கருத்து
இந்தியாவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் மேல் நிகழும் அடக்குமுறை மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கைது நடவடிக்கைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHRC) ஆணையர் மிச்செல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க இந்தியாவில் நசுக்கப்படும் மனித உரிமை அமைப்புகள்; ஐ.நா மனித உரிமை ஆணையர் கருத்துதொ.மு.சி ரகுநாதன் எனும் நவீன தமிழ் இலக்கிய முன்னோடி
தொ.மு.சி ரகுநாதன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க தொ.மு.சி ரகுநாதன் எனும் நவீன தமிழ் இலக்கிய முன்னோடிசிறையில் பேராசிரியர் சாய்பாபாவிற்கு மறுக்கப்படும் மருந்துகள்! உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு
ஆயுள் தண்டனை பெற்று நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவிற்கு கடந்த ஒரு மாத காலமாக ஆடைகள், மருந்துகள் மற்றும் புத்தகங்கள் தர சிறைச்சாலை மறுத்து வருவதாகக் கூறி வரும் அக்டோபர் 21 முதல் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பார்க்க சிறையில் பேராசிரியர் சாய்பாபாவிற்கு மறுக்கப்படும் மருந்துகள்! உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு