நான் ஒரு விவசாயி என்று பச்சை துண்டைப் போட்டுக்கொண்டு வயல்களில் நின்று பேட்டி கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் விளைந்த நெல்களை சாலையில் போட்டு காத்துக் கிடக்கிறார்கள் விவசாயிகள்.
மேலும் பார்க்க அறுவடையான நெல் கொள்முதல் செய்யாமல் சாலையில் கிடக்கிறது! என்ன செய்கிறார் எடப்பாடி விவசாயி?Day: October 16, 2020
சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி?
இன்று அக்டோபர் 16, வ.உ.சிதம்பரனார் அவர்கள் சுதேசி கப்பல் நிறுவனத்தை பதிவு செய்த 115 வது ஆண்டு நாள். தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்குவதன் ஒரு மாதிரியாக சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியதன் பின்னணி வரலாறு.
மேலும் பார்க்க சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி?பள்ளிக்கூடமே செல்லாமல் 12 ஆண்டு பல்கலைக்கழக பேராசிரியராக பணிபுரிந்த திறன் பெற்ற கதிரேசனார்
பண்டிதமணி கதிரேசனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க பள்ளிக்கூடமே செல்லாமல் 12 ஆண்டு பல்கலைக்கழக பேராசிரியராக பணிபுரிந்த திறன் பெற்ற கதிரேசனார்