பிந்தைய வேத காலத்தின் இறுதிவாக்கில் புரோகித மேலாண்மை போற்றும் சடங்கு முறைகளுக்கும், சமய கோட்பாடுகளுக்கம் கடும் எதிர்ப்பு கிளம்பியது பல்வேறு தத்துவ உரையாடல்களுக்கு வழிவகுத்தது. இதன் நீட்சியாகத்தான் பௌத்த, சமண எழுச்சி நடைபெற்றது.
மேலும் பார்க்க பிந்தைய வேதகாலமும் ஆரியர்களின் பரவலும் – பாகம் 2Day: October 13, 2020
ஒரு வாரத்தில் தமிழகத்தில் நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்
கடந்த ஒரு வார காலத்தில் கடலூர், தூத்துக்குடி, மயிலாடுதுறை, திருவள்ளூர் என தொடர்ந்து நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்.
மேலும் பார்க்க ஒரு வாரத்தில் தமிழகத்தில் நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்155வது இடத்தில் இந்தியா; மோசமான நிலையில் மக்களின் சுகாதாரம் – அதிர்ச்சி ரிப்போர்ட்
உலகத்திலேயே மருத்துவத்திற்கு மிகக் குறைவாக செலவு செய்யும் 4 வது நாடாக இந்தியா இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் ஆக்ஸ்ஃபாம்(Oxfam) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் இந்தியா உலக அளவில் 155-வது இடத்தில் இருக்கிறது.
மேலும் பார்க்க 155வது இடத்தில் இந்தியா; மோசமான நிலையில் மக்களின் சுகாதாரம் – அதிர்ச்சி ரிப்போர்ட்கீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை
தமிழீழ இனப்படுகொலையில் பிரித்தானிய அரசினுடைய பங்கு பற்றி விளக்கும் ’கீனி மீனி’ என்ற ஆவணப்படம் வெளியாகி, மனித உரிமை ஆர்வலர்கள் தரப்பில் கவனம் பெற்றுள்ளது. பிரிட்டனின் போர் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர் மற்றும் ஊடகவியலாளரான ஃபில் மில்லர் இந்த ஆவணப்படத்தினை இயக்கியுள்ளார்.
மேலும் பார்க்க கீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படைதமிழ்நாடு என்று பெயர்சூட்ட 76 நாட்கள் உண்ணாவிரமிருந்து சங்கரலிங்கனார் உயிர்விட்ட நாள் இன்று!
தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் தியாக நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க தமிழ்நாடு என்று பெயர்சூட்ட 76 நாட்கள் உண்ணாவிரமிருந்து சங்கரலிங்கனார் உயிர்விட்ட நாள் இன்று!