கீழடியில் கிடைத்தது போல, ஆதிச்சநல்லூரிலும் வாழ்விடப்பகுதி கிடைக்குமா என்ற எதிபார்ப்பார்ப்பில் தமிழக தொல்லியல் துறை கடந்த மே 25-ம் தேதி அகழாய்வைத் தொடங்கியது. செப்டம்பர் 30-ம் தேதி வரை 4 மாதங்கள் நடைபெற்ற அகழாய்வில் 72 குழிகள் தொண்டப்பட்டு ஆய்வு நடைபெற்றது.
மேலும் பார்க்க ஆதிச்சநல்லூரில் ஈமக்காடு மட்டுமல்ல வாழ்விட பகுதியும் உள்ளது-நிரூபிக்கும் தொல்பொருள் எச்சங்கள்Category: History
தமிழர்களின் சித்தர் அறிவு மரபினை வெளிக்கொணரும் கிண்ணிமங்கலம் தொல்லியல் ஆய்வு
மதுரைக்கு அருகே கிண்ணிமங்கலத்தில் 2000 வருடங்களுக்கு முந்தைய தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழர் வரலாறு தொடர்பான மிக முக்கியமான முடிவுகளுக்கு கிண்ணிமங்கல தொல்லியல் கண்டுபிடிப்பு இட்டுச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க தமிழர்களின் சித்தர் அறிவு மரபினை வெளிக்கொணரும் கிண்ணிமங்கலம் தொல்லியல் ஆய்வு2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்
கிரேக்கம், அரேபியா என உலக நாடுகளுடன் வணிகத் தொடர்பில் சிறந்த விளங்கிய கடற்கரை நகரம். முத்துகுளியலுக்கு பெயர் போன நகரம். சங்க இலக்கியங்களிலும், வெளிநாட்டுப் பயணிகள் எழுதிய குறிப்புகளிலும் சிறந்த இடத்தைப் பெற்ற நகரம். பாண்டியர்களின் தலைநகரமாகவும் வருவாய் ஈட்டித் தருவதில் முக்கிய துறைமுகமாகவும் விளக்கிய நகரம். இப்படி பல சிறப்புகளை பெற்ற சங்ககால துறைமுக நகரம் தான் கொற்கை.
மேலும் பார்க்க 2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்பழந்தமிழ்நாட்டின் வணிக நகரம் கொடுமணல் – தோண்டத் தோண்ட வெளிவரும் சான்றுகள்!
தமிழகத்தில் மிக முக்கியமான தொல்லியல் தளமான கொடுமணலில் நடந்து வந்த நான்கு மாத அகழாய்வு முடிவிற்கு வந்துள்ளது. இங்கு மக்கள் வாழ்ந்த பகுதி என்பதற்கான கூடுதல் சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன.
மேலும் பார்க்க பழந்தமிழ்நாட்டின் வணிக நகரம் கொடுமணல் – தோண்டத் தோண்ட வெளிவரும் சான்றுகள்!ஆதிச்சநல்லூர்: 21 வடிகால் குழாய்கள் கொண்ட அமைப்பு கண்டெடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் உற்சாகம்
இது கீழடியிலும் சிவகங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்ட குழாய்களை விட பெரியதாக இருக்கின்றது. இந்த வடிகால் குழாய் இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான மிக முக்கியமான சான்றாக பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க ஆதிச்சநல்லூர்: 21 வடிகால் குழாய்கள் கொண்ட அமைப்பு கண்டெடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் உற்சாகம்உசிலம்பட்டியில் கிடைக்கும் பழங்கால வேட்டைச் சமூகத்தின் குறியீடுகள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நடுகற்கள் மற்றும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கண்டுபிடிப்புகள் தமிழக வரலாற்று ஆய்வாளர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. உசிலம்பட்டி அருகே சில நாட்களுக்கு முன், நள்ளிதேவன்…
மேலும் பார்க்க உசிலம்பட்டியில் கிடைக்கும் பழங்கால வேட்டைச் சமூகத்தின் குறியீடுகள்