ஆரியர் வருகை

ஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1

வடமேற்கு இந்தியத் துணைக் கண்டத்திற்குள் ஆரியர்கள் கி.மு 1500-களுக்குப் பிறகுதான் வந்துள்ளனர். மிக உறுதியாகச் சொன்னால் அதிகப்படியாக கி.மு 1300-களில்தான் வரத்தொடங்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியடைந்து 500 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆரியர் இங்கு வந்தனர் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

மேலும் பார்க்க ஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1
விவசாய அவசர சட்டங்கள்

WTO+மோடி அரசு; அவசர சட்டங்களால் ஆபத்தில் விவசாயிகள்

இந்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய அவசர சட்டங்கள் ஏற்படுத்தும் விளைவுகளும், அவற்றின் பின்னே இருக்கும் WTO ஒப்பந்தமும்.

மேலும் பார்க்க WTO+மோடி அரசு; அவசர சட்டங்களால் ஆபத்தில் விவசாயிகள்
Adichanallur excavation 1876

1899-ல் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியைப் பற்றி வெளிவராத தகவல்கள்

தாமிரபரணி நதிக்கரையில் ஆதிச்சநல்லூர் கிராமத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலை வெளிக்கொண்டு வந்துகொண்டிருக்கிறது. இதை நாம் அறிவோம். ஆனால் 1876-ம் ஆண்டு காலத்திலேயே, ஆங்கிலேயர் ஆட்சியில் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

மேலும் பார்க்க 1899-ல் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியைப் பற்றி வெளிவராத தகவல்கள்
released hindutva criminals

மோடி ஆட்சிக்கு வந்ததும் விடுதலை செய்யப்பட்ட இவர்கள் யார்?

ஒரு பக்கம் மனித உரிமைக்காக போராடுபவர்களை கொடும் வழக்குகளில் சிறையில் தள்ளுவது, மறுபுறம் தீவிரவாதம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை செய்வது, இதுவே இங்கு பாஜக-வின் ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. விடுதலை செய்யப்பட்ட நபர்களின் குற்றப் பின்னணியை ஆய்வு செய்கிறது இக்கட்டுரை

மேலும் பார்க்க மோடி ஆட்சிக்கு வந்ததும் விடுதலை செய்யப்பட்ட இவர்கள் யார்?
விவசாயிகள்

விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்

கடந்த ஜீன் 3ந் தேதி விவசாய விளைப்பொருள் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மூன்று அவசரச் சட்டங்கள் ஒன்றிய அரசினால் கொண்டு வரப்பட்டுள்ளது. ”ஒரே நாடு, ஒரே விவசாய சந்தை” என்ற நோக்கில் விவசாய உற்பத்தி மற்றும் உணவு சந்தையை ஒன்றிய அரசின் ஒற்றை அதிகாரத்தின் கீழ் இந்த அவசர சட்டங்கள் கொண்டு வந்துள்ளது.

மேலும் பார்க்க விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்
Godse

கோட்சே ஆர்.எஸ்.எஸ்-சை விட்டு விலகினான் என்ற பொய் வரலாற்றுப்பூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டது

மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து விலகிவிட்டதாகவே பல்வேறு இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள் பேசுகிறார்கள். வரலாற்றாசிரியர்கள் பலரும் கூட அதையே முன்வைக்கிறார்கள். ஆனால் அது இல்லை என வரலாற்று ஆதாரங்களை வைக்கிறது இக்கட்டுரை.

மேலும் பார்க்க கோட்சே ஆர்.எஸ்.எஸ்-சை விட்டு விலகினான் என்ற பொய் வரலாற்றுப்பூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டது
Cuban healthcare

உலகுக்கு முன்னுதாரணமாய் கியூப மருத்துவம் நிற்பது எப்படி?

உலகத்தின் பெரிய வல்லரசுகள் கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது, ஒரு சிறிய நாடு கொரோனாவை சரி செய்ய உலகின் பல்வேறு நாடுகளுக்கு மருத்துவர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு பொருளாதார தடைகளுக்கு தொடர்ச்சியாக உள்ளாகி வந்த அந்த நாடுதான் கியூபா.

மேலும் பார்க்க உலகுக்கு முன்னுதாரணமாய் கியூப மருத்துவம் நிற்பது எப்படி?
Electricity amendment 2020

கொரோனா பேரிடருக்கு இடையில் மின்சாரத்தை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் சட்டம்!

கடந்த ஏப்ரல் 17ந் தேதியன்று இந்திய (மின்) ஆற்றல் துறை அமைச்சகத்தால் மின்சார சட்ட (திருத்த) மசோதா-2020 வரைவு அறிமுகப்படுத்தப்பட்டு, இம்மசோதா தொடர்பாக அடுத்த 21 நாட்களுக்குள் தங்களது கருத்தினை தெரிவிக்கும்படி சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு அதிகாரிகள், செயலாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் இந்திய வர்த்தக கூட்டமைப்பினருக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பார்க்க கொரோனா பேரிடருக்கு இடையில் மின்சாரத்தை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் சட்டம்!