MSME definition change

MSME வரையறை மாற்றம் என்ன விளைவை ஏற்படுத்தும்?

கடந்த மே13-ம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் MSME நிறுவனங்களுக்கு 3 லட்சம் கோடி வங்கிக் கடன் அரசு உத்தரவாதத்துடன் தரப்படும் என்று அறிவித்தது. அந்த அறிவிப்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வரையறையை மாற்றியமைத்துள்ளது. அந்த மாற்றம் என்ன, அதன் விளைவுகள் என்ன என்பதைப் பேசுகிறது இக்கட்டுரை

மேலும் பார்க்க MSME வரையறை மாற்றம் என்ன விளைவை ஏற்படுத்தும்?
locust india tamil

பருவநிலை மாற்றமும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பும்

பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இந்திய விவசாயிகளை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. பாலைவன வெட்டுக்கிளிகளின் பெருக்கத்தின் பின்னணியில் உள்ள காரணமான பருவநிலை மாற்றத்தினைக் குறித்து விளக்குகிறது இக்கட்டுரை.

மேலும் பார்க்க பருவநிலை மாற்றமும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பும்
Nirmala sitharaman corona agri relief

நிர்மலா சீத்தாரமனின் நிதி அறிவிப்புகள் விவசாயிகளைக் காக்காதது எப்படி?

விவசாயிகளுக்கு அறிவித்த நிவாரணத் தொகுப்பின் உண்மையான மதிப்பினை ஆராய்கிறது இக்கட்டுரை. கொரோனா ஊரடங்கின் இரண்டு மாதத்திற்குள்ளாக மகாராஷ்டிர மாநிலத்தின் மரத்வாடா பகுதியைச் சேர்ந்த 109 விவசாயிகள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். 73 பேர் மார்ச் மாதத்திலும், 36 பேர் ஏப்ரல் மாதத்திலுமாக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

மேலும் பார்க்க நிர்மலா சீத்தாரமனின் நிதி அறிவிப்புகள் விவசாயிகளைக் காக்காதது எப்படி?
Amphan Cyclone West bengal

1999-க்கு பிறகு வங்கக் கரையை சிதைத்திருக்கும் அம்பான் புயல்

வங்கக்கடலில் சுழன்றடித்த அம்பான் புயல் இந்தியாவின் மேற்குவங்கத்தையும், வங்காளதேசத்தையும் புரட்டிப் போட்டிருக்கிறது. கொரோனா பேரிடருடன் மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது, அம்பான் புயல் மற்றுமொரு பேரிடராக வங்கக் கரையின் மக்களை சிதைவுக்குள் தள்ளியிருக்கிறது.

மேலும் பார்க்க 1999-க்கு பிறகு வங்கக் கரையை சிதைத்திருக்கும் அம்பான் புயல்
Privatizing public sectors modi

தனியார்மயம் எனும் செயற்கைப் பேரிடருக்குப் பெயர் நிவாரணமா?

கொரோனா ஏற்படுத்திய பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கான பொருளாதார நடவடிக்கையாக அரசு சில பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. கனிமச் சுரங்கத் தொழில், மின் விநியோகம், விமான சேவைத் துறை, ராணுவத் தளவாட உற்பத்தி, வின்வெளித்துறை மற்றும் அணுசக்தி துறைகளில் தனியார்மயத்தை அனுமதிக்கும் அரசின் கொள்கை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க தனியார்மயம் எனும் செயற்கைப் பேரிடருக்குப் பெயர் நிவாரணமா?
Job loss Corona

ஊரடங்கால் இந்தியாவில் வேலை இழந்தோர் 12.2 கோடி பேர்

கொரோனா ஊரடங்கின் காரணமாக 12.2 கோடி பேர் வேலை இழந்துள்ளதாக சமீபத்தில் CMIE வெளியிட்ட அற்க்கை தெரிவிக்கிறது. இது குறித்த விவரங்களை விவரிக்கிறது இக்கட்டுரை

மேலும் பார்க்க ஊரடங்கால் இந்தியாவில் வேலை இழந்தோர் 12.2 கோடி பேர்
Nirmala sitharaman MSME

MSME – அலங்கரிக்கப்பட்ட அட்டைக் கத்தியாக பாஜக அரசின் அறிவிப்புகள்

ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள MSME சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் நலனுக்காக என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்த அறிவிப்புகளின் அம்சங்களை ஆராய்ந்து, அவற்றிலுள்ள வெற்று அலங்கரிப்புகளை விளக்கும் கட்டுரை

மேலும் பார்க்க MSME – அலங்கரிக்கப்பட்ட அட்டைக் கத்தியாக பாஜக அரசின் அறிவிப்புகள்
Migrant labours walking

சாலை விபத்துகளில் உயிரைக் கொடுத்த 126 புலம்பெயர் தொழிலாளர்கள்

ஊரடங்கு அறிவித்த பிறகு இதுவரை 126 புலம்பெயர் தொழிலாளர்கள் சாலை விபத்தில் மரணத்திருக்கிறார்கள். இதுவரை 516 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிர்நீத்திருக்கிறார்கள்.

மேலும் பார்க்க சாலை விபத்துகளில் உயிரைக் கொடுத்த 126 புலம்பெயர் தொழிலாளர்கள்
corporate tax cut modi nirmala sitharaman

கார்ப்பரேட் வரி குறைப்பால் இந்தியா இழந்த 1.45 லட்சம் கோடி! பலனடைந்தோர் யார்?

இந்திய அரசு செய்த கார்ப்பரேட் வரி குறைப்பினால் மக்களுக்கு சேர வேண்டிய 1.45 லட்சம் கோடி ரூபாய் வரிவருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால் அதனால் இந்தியா அடையப் போவதாய் சொன்ன பலன் எதுவும் நிகழவில்லை.

மேலும் பார்க்க கார்ப்பரேட் வரி குறைப்பால் இந்தியா இழந்த 1.45 லட்சம் கோடி! பலனடைந்தோர் யார்?
OBC medical students

மருத்துவப் படிப்பிலிருந்து வெளியேற்றப்படும் OBC மாணவர்கள்

ஒன்றிய அரசு தொகுப்பிலுள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குரிய 27 சதவீத இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படாமல் முற்றிலுமாக பறிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பார்க்க மருத்துவப் படிப்பிலிருந்து வெளியேற்றப்படும் OBC மாணவர்கள்