இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் ரூ, 600க்கு வாங்கப்பட்ட விரைவு பரிசோதனைக் கருவியின் இறக்குமதி விலை ரூ. 245 மட்டுமே. அதாவது இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் ரூ. 30 கோடிக்கு வாங்கப்பட்ட, 5 லட்சம் பரிசோதனைக் கருவிகளின் உண்மையான விலையின் மதிப்பு 12 கோடியே 25 லட்சம் ரூபாய் மட்டுமே.
மேலும் பார்க்க கொரோனா ’ரேபிட் பரிசோதனை கிட்’ கொள்முதலில் ஊழலா? நடந்திருப்பது என்ன?Category: Hot News
இந்தியாவின் சிறு வணிகத்தை குறிவைக்கும் ஜியோ-ஃபேஸ்புக் ஒப்பந்தம்
வாட்ஸ்அப் செயலியை இயக்கும் Facebook நிறுவனமானது அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் 43,458கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளது.
இந்த முதலீடு என்பது வாட்ஸ்அப் செயலி இந்தியாவின் சிறு வணிகம் உட்பட அனைத்து தளத்திலும் டிஜிட்டல் பணப் பரிவர்தனையில் கால்பதிக்கும் முயற்சியாகவும், ஜியோ நிறுவனம் அம்பானியின் நிறுவனங்களின் கடன்களை குறைக்கும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
