கொரோனா ஏற்படுத்திய பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கான பொருளாதார நடவடிக்கையாக அரசு சில பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. கனிமச் சுரங்கத் தொழில், மின் விநியோகம், விமான சேவைத் துறை, ராணுவத் தளவாட உற்பத்தி, வின்வெளித்துறை மற்றும் அணுசக்தி துறைகளில் தனியார்மயத்தை அனுமதிக்கும் அரசின் கொள்கை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க தனியார்மயம் எனும் செயற்கைப் பேரிடருக்குப் பெயர் நிவாரணமா?