கைத்தறி நெசவாளர்கள்

கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையை அரசு மீட்க வேண்டும்

தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் தொழிலாக இருப்பது நெசவுத் தொழிலாகும். கைத்தறி, விசைத்தறி, பட்டு நெசவு வழியாக சேலை, துண்டு, பட்டு சேலை, பட்டு வேட்டி, லுங்கி, போர்வைகள் என பல வகையான துணிகள் தமிழ்நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் பார்க்க கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையை அரசு மீட்க வேண்டும்
தொழில்துறை உற்பத்தி சரிவு

ஊரடங்கால் தொழில்துறையில் உற்பத்தி சரிவு எவ்வளவு? விவரங்களை வெளியிட்டது அரசு

இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தியின் மதிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 16.6 % சதவீதம் குறைந்திருப்பதாக இந்திய ஒன்றிய அரசின் அறிக்கை நேற்று வெளிவந்துள்ளது.

மேலும் பார்க்க ஊரடங்கால் தொழில்துறையில் உற்பத்தி சரிவு எவ்வளவு? விவரங்களை வெளியிட்டது அரசு
GST liability

ஜி.எஸ்.டி இழப்பீடு தர முடியாதா? கொதிக்கும் மாநிலங்கள்

மாநிலங்களுக்குரிய ஜி.எஸ்.டி வரி வருமான இழப்பீட்டுப் பங்கினைத் தரக்கூடிய நிலையில் இந்திய ஒன்றிய அரசு தற்போது இல்லை என ஒன்றிய நிதி செயலாளர் அஜய் பூஷன் பாண்டே கூறியுள்ளார்.

மேலும் பார்க்க ஜி.எஸ்.டி இழப்பீடு தர முடியாதா? கொதிக்கும் மாநிலங்கள்
Reliance jio ambani

நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறதா ஜியோ?

கடந்த 4 மாதங்களில் மட்டும் தனது 25.24 சதவீத பங்குகளின் மூலம் 1,18,000 கோடி ரூபாய் மதிப்பிலான அந்நிய முதலீடுகளை குவித்துள்ளது ஜியோ நிறுவனம். தனது நிறுவனத்தின் நான்கில் ஒரு பங்கினை வெளிநாட்டு நிறுவனங்களின் கையில் கொடுத்திருக்கிறது.

மேலும் பார்க்க நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறதா ஜியோ?
MSME Tamilnadu

ஊரடங்கினால் தமிழ்நாட்டில் MSME நிறுவனங்களின் நிலை என்ன?

கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் உள்ள MSME என்றழைக்கப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அளவிற்கு பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது என ஐ.ஐ.டி ஆய்வு பின்வருமாறு தெரிவிக்கிறது.

மேலும் பார்க்க ஊரடங்கினால் தமிழ்நாட்டில் MSME நிறுவனங்களின் நிலை என்ன?
Tik Tok Ban India

சீன செயலிகளின் தடையும், பாஜக-வின் அரசியலும்

இந்திய அரசு சமீபத்தில் தனது தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69A வைப் பயன்படுத்தி, சீன நிறுவனங்களின் மொபைல் செயலிகளுக்கு தடை விதித்தது. அதன் பின்னணியில் இருக்கும் பாஜக-வின் அரசியல் நடவடிக்கைகள் குறித்த மாற்றுப் பார்வையை இக்கட்டுரை முன்வைக்கிறது.

மேலும் பார்க்க சீன செயலிகளின் தடையும், பாஜக-வின் அரசியலும்
railway privatization india

ரயில்வே தனியார்மயத்தால் இவ்வளவு பாதிப்பா? ஒரு அலசல்

ரயில்வேயின் பல லட்சம் கோடி சொத்துகள், 14 லட்சம் ஊழியர்கள். ரயிலை நம்பியுள்ள கோடிக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகளின் நிலை தனியார்மயத்தால் என்னவாகப் போகிறது?

மேலும் பார்க்க ரயில்வே தனியார்மயத்தால் இவ்வளவு பாதிப்பா? ஒரு அலசல்
MSME definition change

MSME வரையறை மாற்றம் என்ன விளைவை ஏற்படுத்தும்?

கடந்த மே13-ம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் MSME நிறுவனங்களுக்கு 3 லட்சம் கோடி வங்கிக் கடன் அரசு உத்தரவாதத்துடன் தரப்படும் என்று அறிவித்தது. அந்த அறிவிப்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வரையறையை மாற்றியமைத்துள்ளது. அந்த மாற்றம் என்ன, அதன் விளைவுகள் என்ன என்பதைப் பேசுகிறது இக்கட்டுரை

மேலும் பார்க்க MSME வரையறை மாற்றம் என்ன விளைவை ஏற்படுத்தும்?
Nirmala sitharaman corona agri relief

நிர்மலா சீத்தாரமனின் நிதி அறிவிப்புகள் விவசாயிகளைக் காக்காதது எப்படி?

விவசாயிகளுக்கு அறிவித்த நிவாரணத் தொகுப்பின் உண்மையான மதிப்பினை ஆராய்கிறது இக்கட்டுரை. கொரோனா ஊரடங்கின் இரண்டு மாதத்திற்குள்ளாக மகாராஷ்டிர மாநிலத்தின் மரத்வாடா பகுதியைச் சேர்ந்த 109 விவசாயிகள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். 73 பேர் மார்ச் மாதத்திலும், 36 பேர் ஏப்ரல் மாதத்திலுமாக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

மேலும் பார்க்க நிர்மலா சீத்தாரமனின் நிதி அறிவிப்புகள் விவசாயிகளைக் காக்காதது எப்படி?
Privatizing public sectors modi

தனியார்மயம் எனும் செயற்கைப் பேரிடருக்குப் பெயர் நிவாரணமா?

கொரோனா ஏற்படுத்திய பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கான பொருளாதார நடவடிக்கையாக அரசு சில பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. கனிமச் சுரங்கத் தொழில், மின் விநியோகம், விமான சேவைத் துறை, ராணுவத் தளவாட உற்பத்தி, வின்வெளித்துறை மற்றும் அணுசக்தி துறைகளில் தனியார்மயத்தை அனுமதிக்கும் அரசின் கொள்கை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க தனியார்மயம் எனும் செயற்கைப் பேரிடருக்குப் பெயர் நிவாரணமா?