Migrant labours train deaths

நடந்து மரணித்தவர்கள், ரயிலிலும் மரணிக்கிறார்கள்

ரயில்களில் உணவும், தண்ணீரும் இல்லாமல் புலம்பெயர் தொழிலாளர்கள் மரணத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மே27-ம் தேதி ஒரே நாளில் மட்டும் சிறப்பு ரயில்களில் பயணித்த 7 பேரின் மரணம் பதிவுக்கு வந்திருக்கிறது.

மேலும் பார்க்க நடந்து மரணித்தவர்கள், ரயிலிலும் மரணிக்கிறார்கள்
migrant labours

புலம்பெயர் தொழிலாளர்களை இந்திய அரசு காக்க முடியுமா?

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% பங்களிப்பை செய்கிற, 10 கோடிக்கும் அதிகமான புலம்பெயர் மக்களின் தொகுப்பு குறித்து எந்த தரவுகளும் அற்ற மத்திய அரசு. தரவுகளற்ற அரசு புலம்பெயர் தொழிலாளர்களின் உணவுக்கு ஒதுக்கும் பணத்தை எப்படி பகிர்ந்தளிக்கப் போகிறது என்பதுதான் விடையில்லா கேள்வியாக இருக்கிறது.

மேலும் பார்க்க புலம்பெயர் தொழிலாளர்களை இந்திய அரசு காக்க முடியுமா?
Migrant labours walking

சாலை விபத்துகளில் உயிரைக் கொடுத்த 126 புலம்பெயர் தொழிலாளர்கள்

ஊரடங்கு அறிவித்த பிறகு இதுவரை 126 புலம்பெயர் தொழிலாளர்கள் சாலை விபத்தில் மரணத்திருக்கிறார்கள். இதுவரை 516 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிர்நீத்திருக்கிறார்கள்.

மேலும் பார்க்க சாலை விபத்துகளில் உயிரைக் கொடுத்த 126 புலம்பெயர் தொழிலாளர்கள்