Keezhadi Weight Stones

இந்திய வரலாற்றை மாற்றி எழுதுகிறது கீழடி!

கீழடியில் ஆறாம் கட்ட தொல்லியல் அகழாய்வில் எடைக் கற்கள் மற்றும் உருவில் மாறுபட்ட பெரிய விலங்கொன்றின் எலும்புக் கூடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழடி ஒரு வணிக நகரமாகவும் இருந்திருக்கலாம் என்றொரு கருத்தினை ஆய்வாளர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.

மேலும் பார்க்க இந்திய வரலாற்றை மாற்றி எழுதுகிறது கீழடி!
NLC accident Neyveli

நெய்வேலி அனல்மின் நிலைய விபத்து – சொல்லப்படாத காரணங்கள்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஐந்து அனல் மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஜீலை மாதம் 1-ம் தேதி அதே இரண்டாவது அனல்மின் நிலையத்தின் 5-வது யூனிட்டில் பைப்லைன் வெடித்தது, சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது நெய்வேலி அனல் மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேலும் பார்க்க நெய்வேலி அனல்மின் நிலைய விபத்து – சொல்லப்படாத காரணங்கள்
covid 19 vaccine

ஆகஸ்ட் 15 தேதியிட்டு வெளியிட கொரோனா தடுப்பூசி தேசபக்தி திரைப்படமா?

இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற தனியார் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ICMR) இணைந்து கோவாக்சின் (Covaxin) என்ற பெயரில் கொரோனாவுக்கான ஒரு தடுப்பூசியினை உருவாக்கியிருக்கிறது. அந்த தடுப்பூசியினை அனைத்து சோதனை வழிமுறைகளையும் முடித்து ஆகஸ்ட் 15-ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட வேண்டும் என்று ICMR அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. இவ்வளவு குறைந்த காலத்தில் ஒரு தடுப்பூசிக்கான சோதனைகளை முடிக்க முயல்வது ஆபத்தானது என்று மருத்துவர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்திருக்கிறது.

மேலும் பார்க்க ஆகஸ்ட் 15 தேதியிட்டு வெளியிட கொரோனா தடுப்பூசி தேசபக்தி திரைப்படமா?
DalitLivesMatter

தலித்துகள் வாழ்வும் முக்கியமே – ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல்களின் இரட்டைத்தனம் #DalitLivesMatterToo

இந்திய சமூகத்தில் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதில் கூட சமூக, பொருளாதார அடிப்படையில் மட்டுமே முக்கியத்துவப்படுத்தும் ஒரு இரட்டைத்தனம் இருந்து வருகிறது. #BlackLivesMatter என்ற போராட்டத்தை ஆதரிக்கும் போது, அவர்களின் உள்ளார்ந்த நியாயங்களை புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவில் ஒடுக்கப்படும் கருப்பினத்தவர்களைப் போலவே, இந்தியாவில் ஒடுக்கப்படும் தலித்துகளின் கோரிக்கைகளை புரிந்து கொள்ளும் நேர்மை வேண்டும்.

மேலும் பார்க்க தலித்துகள் வாழ்வும் முக்கியமே – ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல்களின் இரட்டைத்தனம் #DalitLivesMatterToo
Justice Madan Lokur

காவல்துறை சொல்வதை மட்டும் கேட்டு நீதிபதிகள் எவரையும் சிறைக்கு அனுப்பக் கூடாது – நீதிபதி லோக்கூர்

காவல்துறை என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே கருத்தில் எடுத்துக் கொண்டு எந்த ஒரு நபரையும் நீதிபதிகள் சிறைக்கு அனுப்ப உத்தரவிடக் கூடாது, வழக்கின் முகாந்திரங்களை சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க காவல்துறை சொல்வதை மட்டும் கேட்டு நீதிபதிகள் எவரையும் சிறைக்கு அனுப்பக் கூடாது – நீதிபதி லோக்கூர்

சாத்தான்குளம் இரட்டை படுகொலைக்கு நீதி என்பது எது? #JusticeForJayarajAndBennics

காவல்துறையின் இந்த காலனிய கால வன்முறைத் தன்மைய எடுத்துக் கூறும் போதெல்லாம், ”யாரோ ஒருவர் செய்த தவருக்கு ஒட்டுமொத்தமாக குறை சொன்னால் எப்படி?” என்ற கேள்வி நம்மை நோக்கிக் கேட்கப் படவே செய்கின்றது. ஆனால் மூன்றாம் உலக நாடுகள் என்று கூறப்படும் காலனிய நாடுகள் அனைத்திலும் காவல்துறையின் செயல்பாடுகள் ஒரே ரீதியில்தான் அமைந்துள்ளன.

மேலும் பார்க்க சாத்தான்குளம் இரட்டை படுகொலைக்கு நீதி என்பது எது? #JusticeForJayarajAndBennics

இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

காலனிய ஏகாதிபத்தியம் தன்னுடைய நிர்வாக வசதிக்காகவும், ஏகாதிபத்திய நலனுக்காவும் ஏற்படுத்திக் கொண்ட எல்லைகளே நாடுகளின் எல்லைகளாக மாறிப் போயின. அதன் காரணமாக இன்றுவரை தொடரும் சிக்கல்களை அலசுகிறது இக்கட்டுரை.

மேலும் பார்க்க இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
Delhi Earthquake

டெல்லியை சிதைக்க இருக்கும் மிகப்பெரிய நிலநடுக்கம். பின்னணி என்ன?

தொடர் நிலநடுக்கங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் புவியியலாளர்கள் மற்றும் ஐ.ஐ.டி பேராசிரியர்கள் மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று, கூடிய விரைவில் எப்போது வேண்டுமானாலும் டெல்லியில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் அது எப்போது ஏற்படும், எங்கு ஏற்படும், எந்த அளவில் இருக்கும் என்பதை தற்போது கணிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க டெல்லியை சிதைக்க இருக்கும் மிகப்பெரிய நிலநடுக்கம். பின்னணி என்ன?
PM CARES RTI

PM CARES-க்கு மக்கள் அளித்த நிதி என்ன ஆனது?

பிரதம அமைச்சர் (கொரோனா) உதவி நிதி (PM Cares Fund) கணக்கு விபரம், இந்திய மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமுடைய ”பொது அதிகார அமைப்பு விவகாரம்” கிடையாது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது

மேலும் பார்க்க PM CARES-க்கு மக்கள் அளித்த நிதி என்ன ஆனது?
George Floyd

Black Lives Matter போராட்டத்தின் புகைப்படக் கதை

அமெரிக்காவைச் சேர்ந்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவரை அமெரிக்க நிறவெறி காவல்துறை படுகொலை செய்த காணொளி Black Lives Matter என்ற தீவிரமான போராட்டத்தினை உருவாக்கியுள்ளது. அப்போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு.

மேலும் பார்க்க Black Lives Matter போராட்டத்தின் புகைப்படக் கதை