Cisco Caste discrimination dalits

சாதி அடிப்படையில் ஊழியரை பாகுபடுத்தியதாக சிஸ்கோ மீது வழக்கு

சேன் ஜோஸ்(San Jose) தலைமையகத்தில் வேலை செய்யும் சுந்தர் அய்யர் மற்றும் ரமணன் கோம்பெள்ளா ( Sundar Iyer and Ramana Kompella ) எனும் இரு பார்ப்பன உயர் சாதியைச் சேர்ந்த நிர்வாகிகள் சாதிய வன்மத்தை உள்ளடக்கிய பாகுபாடுகளை அந்த நிறுவனத்திற்குள் பரப்பியதாக கூறப்படுகிறது.

மேலும் பார்க்க சாதி அடிப்படையில் ஊழியரை பாகுபடுத்தியதாக சிஸ்கோ மீது வழக்கு
Manu statue at Rajasthan court

அவமானச் சிலைகளை அகற்றும் காலம் இது!

சாதிக்கு ஏற்றார் போல்தான் நீதி வழங்கப்பட வேண்டும் என்று கூறும் மனுவின் சிலை எப்படி இன்னும் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் நீதிமன்றத்தில் நிலைத்து நிற்கிறது?

மேலும் பார்க்க அவமானச் சிலைகளை அகற்றும் காலம் இது!
DalitLivesMatter

தலித்துகள் வாழ்வும் முக்கியமே – ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல்களின் இரட்டைத்தனம் #DalitLivesMatterToo

இந்திய சமூகத்தில் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதில் கூட சமூக, பொருளாதார அடிப்படையில் மட்டுமே முக்கியத்துவப்படுத்தும் ஒரு இரட்டைத்தனம் இருந்து வருகிறது. #BlackLivesMatter என்ற போராட்டத்தை ஆதரிக்கும் போது, அவர்களின் உள்ளார்ந்த நியாயங்களை புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவில் ஒடுக்கப்படும் கருப்பினத்தவர்களைப் போலவே, இந்தியாவில் ஒடுக்கப்படும் தலித்துகளின் கோரிக்கைகளை புரிந்து கொள்ளும் நேர்மை வேண்டும்.

மேலும் பார்க்க தலித்துகள் வாழ்வும் முக்கியமே – ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல்களின் இரட்டைத்தனம் #DalitLivesMatterToo