சீனாவின் ஊகான் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சோங்னான் (Zhongnan Hospital) மருத்துவமனையின் அதிகாரிகள் கொரோனா நோயில் இருந்து முழுமையாக குணமடைந்த 100 பேரிடம் நடத்திய ஆய்வில் 90 பேருக்கு நுரையீரல் பாதிப்படைந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் பார்க்க கொரோனாவிலிருந்து மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு – சீன ஆய்வில் தகவல்Category: International_tag
ஹிரோசிமா-நாகசாகி பேரழிப்பின் போது நடந்தது என்ன? புகைப்படக் காட்சிகள்
ஹிரோசிமா நாகசாகி நகரங்களின் அணு குண்டு வீசியபோதும், அதற்குப் பின்பும் எடுக்கப்பட்ட முக்கியமான புகைப்படங்களின் தொகுப்பு
மேலும் பார்க்க ஹிரோசிமா-நாகசாகி பேரழிப்பின் போது நடந்தது என்ன? புகைப்படக் காட்சிகள்லித்தியத்தை சுரண்ட பொலிவியாவில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடும் எலான் மஸ்க்?
பொலிவியாவைப் பற்றி குறிப்பிடும்போது ”எங்களுக்கு தேவையென்றால் யாருடைய ஆட்சியை வேண்டுமானாலும் கவிழ்ப்போம்” என்று எலான் மஸ்க் பதிவிட்டுள்ள ட்வீட் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மேலும் பார்க்க லித்தியத்தை சுரண்ட பொலிவியாவில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடும் எலான் மஸ்க்?இந்திரா காந்தி பிரதமராகிறார் – ஆல்ப்ஸ் மலை வெளிகொணரும் ஆவணங்கள்
பிரான்சின் ஆல்ப்ஸ் மலைகளின் உருகிய பனிமலையின் நடுவே 1966-ம் ஆண்டின் இந்திய செய்தித்தாள்கள் கிடைத்துள்ளன.
மேலும் பார்க்க இந்திரா காந்தி பிரதமராகிறார் – ஆல்ப்ஸ் மலை வெளிகொணரும் ஆவணங்கள்சீனா-ஈரான் ஒப்பந்தம் தமிழர்களுக்கு சொல்வது என்ன?
சீனா மற்றும் ஈரான் இடையே 40,000 கோடி டாலர் மதிப்பில் பொருளாதார மற்றும் ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாவது உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இது இந்தியாவில் தமிழர்களாகிய நமக்கு எதை உணர்த்துகிறது என்பதை குறித்த ஒரு ஆய்வு
மேலும் பார்க்க சீனா-ஈரான் ஒப்பந்தம் தமிழர்களுக்கு சொல்வது என்ன?25 ஆண்டுகளாய் எலும்புகளைத் தேடும் போஸ்னியர்கள்
போஸ்னியாவின் இசுலாமியர்கள் ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் 25-வது ஆண்டு நினைவு தினத்தினை ஜூலை 11 அன்று அனுசரிக்கிறார்கள். அத்தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட வரலாற்றுப் பதிவு.
மேலும் பார்க்க 25 ஆண்டுகளாய் எலும்புகளைத் தேடும் போஸ்னியர்கள்கொரோனா தடுப்பூசி: எந்தெந்த நாடுகளில் என்ன நிலையில் இருக்கிறது?
ஏழு நாடுகளிலிருந்து 16 வகையான தடுப்பூசிகள் ஆரம்ப மருத்துவ ஆராய்ச்சிகள் முடித்து முதல் மூன்று கட்ட சோதனை நிலைகளில் இருக்கின்றன. லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்படும் ChAdOx1 nCoV-19 என்ற தடுப்பூசி மட்டும் மூன்றாம் கட்ட சோதனையில் இருக்கிறது. அதிகபட்சமாக சீனாவில் 7 தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை நிலைகளில் இருக்கின்றன.
மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசி: எந்தெந்த நாடுகளில் என்ன நிலையில் இருக்கிறது?Black Lives Matter போராட்டத்தின் புகைப்படக் கதை
அமெரிக்காவைச் சேர்ந்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவரை அமெரிக்க நிறவெறி காவல்துறை படுகொலை செய்த காணொளி Black Lives Matter என்ற தீவிரமான போராட்டத்தினை உருவாக்கியுள்ளது. அப்போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு.
மேலும் பார்க்க Black Lives Matter போராட்டத்தின் புகைப்படக் கதைருவாண்டா இனப்படுகொலை குற்றவாளி கைது! யார் இந்த கபூகா?
ரூவாண்டாவில் நடந்த டூட்சிகளுக்கு எதிரான இனப்படுகொலை குற்றத்தில் தேடப்பட்டு வந்த பெலிசைன் கபூகா (Felicien Kabuga) கடந்த மே16ந் தேதி பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டதையடுத்து, மே 19ந் தேதி பிரான்ஸ் நீதிமன்ற விசாரணைக்கு முன் நிறுத்தப்பட்டார்.
மேலும் பார்க்க ருவாண்டா இனப்படுகொலை குற்றவாளி கைது! யார் இந்த கபூகா?இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நாளில் ஐரோப்பா இப்படித்தான் இருந்தது!
இரண்டாம் உலகப் போரின் இறுதித் தருணங்களின் அரிய முக்கியப் புகைப்படங்களின் தொகுப்பை இங்கே அளிக்கிறோம்.
மேலும் பார்க்க இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நாளில் ஐரோப்பா இப்படித்தான் இருந்தது!