கொரோனா நிவாரணத்திற்காக பிரதமர் வேண்டுகோளின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட PM CARES நிதி அரசின் அதிகாரத்திற்குட்பட்ட நிதி அல்ல என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மேலும் அந்த நிதி எதற்காக பயன்படுத்தப்பட்டது என்ற விவரங்களையும் தர மறுத்துள்ளது. இந்நிலையில் அரசாங்க நிதியை 700க்கும் மேற்பட்ட NGO-க்கள் பயன்படுத்த அனுமதித்தது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதனைப் பற்றிய விவரங்களை இந்த காணொளியில் விரிவாகக் காணலாம்.
மேலும் பார்க்க PM CARES நிதியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறதா?Tag: PM CARES
PM CARES நிதியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறதா?
அரசின் பெயரால் மக்களிடம் இருந்தும் நன்கொடையாகப் பெறப்பட்ட கணக்குகளை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்தான் தணிக்கை செய்ய வேண்டும். ஆனால் SARC & அசோசியேட்ஸ் என்ற ஒரு ஆலோசனை நிறுவனம் PM CARES நிதியின் “சுயாதீன தணிக்கையாளராக” நியமிக்கப்பட்டது எப்படி? இதற்கு அரசு விளக்கம் தருமா?
மேலும் பார்க்க PM CARES நிதியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறதா?PMCARE நிதிக்கு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பொதுத்துறை நிறுவனங்கள் அளித்த 155 கோடி
நூற்றுக்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து கிட்டத்தட்ட 155 கோடி ரூபாய் அளவிலான தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை ‘PM CARES’ நிதிக்கு அளித்துள்ளதாக ஆர்.டி.ஐ தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் பார்க்க PMCARE நிதிக்கு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பொதுத்துறை நிறுவனங்கள் அளித்த 155 கோடிPM CARES-க்கு மக்கள் அளித்த நிதி என்ன ஆனது?
பிரதம அமைச்சர் (கொரோனா) உதவி நிதி (PM Cares Fund) கணக்கு விபரம், இந்திய மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமுடைய ”பொது அதிகார அமைப்பு விவகாரம்” கிடையாது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது
மேலும் பார்க்க PM CARES-க்கு மக்கள் அளித்த நிதி என்ன ஆனது?