ஏறத்தாழ 1,270 சதுர கிலோமீட்டர் அளவில் அண்டார்டிகாவின் பிரண்ட் (Brunt Ice Shelf) பகுதியில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. (நம் புரிதலுக்காக சொல்வதானால் 1,684 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கன்னியாகுமரி மாவட்டம் அளவிலான பரப்பளவு கொண்ட பனிப்பாறை பிளவுபட்டிருக்கிறது.)
மேலும் பார்க்க சூடாகும் சமுத்திரங்கள்; அண்டார்டிகாவில் தொடரும் பனிப்பாறை பிளவுகள்Month: March 2021
விடுதலைப் புலிகளுக்கு தமிழ் கற்பித்து வந்த பேராசிரியர் அறிவரசன்
பேராசிரியர் அறிவரசன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க விடுதலைப் புலிகளுக்கு தமிழ் கற்பித்து வந்த பேராசிரியர் அறிவரசன்பாலியல் வன்கொடுமைகளின் களமாக மாறும் யோகி ஆதித்யநாத்தின் உத்திரப்பிரதேசம்
2020 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் நாட்டிலேயே அதிக பாலியல் வன்கொடுமைகள் நடந்த மாநிலமாக உத்திரப்பிரதேசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் அதிக பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்த மாநிலம் உத்திரப்பிரதேசம் தான். பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பாக 5,830 வழக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும் பார்க்க பாலியல் வன்கொடுமைகளின் களமாக மாறும் யோகி ஆதித்யநாத்தின் உத்திரப்பிரதேசம்ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 1 – நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’
ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 1 – நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’
மேலும் பார்க்க ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 1 – நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’இம்ரான் கானின் இலங்கை பயணத்தின் புவிசார் அரசியல் என்ன?
இந்தியா, ஜப்பான், இலங்கை கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமான, கொழும்பு துறைமுக கிழக்கு- சரக்கு பெட்டக முனையத் திட்டத்திலிருந்து இந்தியா மற்றும் ஜப்பானை இலங்கை நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க இம்ரான் கானின் இலங்கை பயணத்தின் புவிசார் அரசியல் என்ன?சிரியாவில் அமெரிக்கா நடத்தியுள்ள வான் தாக்குதல்; ட்ரம்ப்பை பின்தொடரும் பைடன்
இந்த விமான தாக்குதல் மூலம் ஈரான் குறித்த தனது நிலைப்பாட்டை அமெரிக்க பைடன் அரசு சூசகமாக வெளிப்படுத்தியிருக்கிறது. மேலும் வளைகுடா நாடுகள் பலவற்றில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தொடர்ச்சியை ஜோ பைடன் சிரியாவில் வான் தாக்குதல் மூலம் தொடங்கி, தொடர்கிறார்.
மேலும் பார்க்க சிரியாவில் அமெரிக்கா நடத்தியுள்ள வான் தாக்குதல்; ட்ரம்ப்பை பின்தொடரும் பைடன்புரதக் குறைபாட்டிற்கு வழிகோலும் நன்னீர் மீனினங்களின் அழிவு
நன்னீரில் வளரும் மீன்களே ஆசியா மற்றும் தென் அமெரிக்கா நிலப்பகுதியில் வசிக்கும் 200 மில்லியன் மக்களுக்கு புரோட்டீன் சத்திற்கான முதன்மை காரணியாக விளங்குகிறது. மேலும் மேற்குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் 60 மில்லியன் மக்களுக்கு நன்னீர் மீன்கள் மூலம் சிறந்த வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
மேலும் பார்க்க புரதக் குறைபாட்டிற்கு வழிகோலும் நன்னீர் மீனினங்களின் அழிவுநீர் நிலைகள் ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு முழுவதும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை தடுப்பதற்கு பதினைந்து நாட்களுக்குள் அனைத்து நீர்நிலைகள் மற்றும் பொது நிலங்களை செயற்கைக்கோள் படமாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பார்க்க நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்கமல்ஹாசனால் ஏன் ஊழலை ஒழிக்க முடியாது?
பொதுவாக ஊழலுக்கு எதிரானவர்கள் தேர்தல் காலங்களில் மட்டும் திடீரென முளைப்பதும், அவர்களின் ஊழல் ஒழிப்பு அரசியல் பாரதிய ஜனதாவிற்கே அதிகம் பலன் தருவதும் அண்மைக்காலங்களில் இந்தியா முழுமைக்கும் நடக்கும் நிகழ்வுகளாக உள்ளன. காங்கிரஸ் அரசு காலத்தில் ஊழலுக்கு எதிரான போர் என்று தொடங்கிய அண்ணா ஹசாரே, ராம்தேவ், கிரண் பேடி போன்றவர்களின் அரசியல் என்பது எவ்வளவு தூரம் பாரதிய ஜனதாவுக்கு பலனைத் தந்தது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். கமலின் ஊழல் ஒழிப்பு அரசியலும் பாஜகவிற்கு பலன்தரக் கூடியதா என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
மேலும் பார்க்க கமல்ஹாசனால் ஏன் ஊழலை ஒழிக்க முடியாது?”மத்திய புலனாய்வு நிறுவனங்களில் ஏன் இன்னும் கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை.” ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு!
மத்திய அரசு உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையை பின்பற்றவில்லை எனவும், மூன்று வார கால அவகாசத்திற்குள் இந்த உத்தரவை நடைமுறைபடுத்த எவ்வளவு நிதி மற்றும் காலம் தேவைபடும் என்பதையும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க உத்தரவிட்டனர். அதேபோல், மாநில அரசுகளும் இன்றைய தேதியில் இருந்து தங்கள் கட்டுபாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஐந்து மாதங்களுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும் பார்க்க ”மத்திய புலனாய்வு நிறுவனங்களில் ஏன் இன்னும் கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை.” ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு!