கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அதிகபட்சமாக 50% சதவீதம் வரைதான் வழங்க முடியும் என்பதை எதிர்த்து, அதனை அதிகப்படுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்துள்ளது. இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு வழங்கப்பட வேண்டும் என்ற அளவினைத் தீர்மானிப்பது மாநில அரசின் தனி அதிகாரமாக இருக்க வேண்டும் என்று கர்நாடகா கூறியுள்ளது.
மேலும் பார்க்க இட ஒதுக்கீட்டின் எல்லையை வரையறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கே விடப்பட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசுDay: March 23, 2021
தங்கம், வெள்ளி, நிலக்கரி போன்ற கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக அரசு
இது குறித்து பேசிய அமைச்சர் ஜோஷி, ”நம் நாட்டில் நிலக்கரி, தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த கனிமங்கள் இருக்கின்றன. ஆனால் நம்மால் அவற்றை வெளியே கொண்டுவர முடியவில்லை. அதனால்தான் நாம் தனியார் நிறுவனங்களை உள்ளே கொண்டு வருகிறோம்.” என்று பேசினார்.
மேலும் பார்க்க தங்கம், வெள்ளி, நிலக்கரி போன்ற கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக அரசுதலைகுனிய வேண்டியவர்கள் நாம்; 2020-21இல் சென்னையில் மட்டும் 13 துப்புரவுப் பணியாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில் மரணித்திருக்கிறார்கள்
2020-21 காலப்பகுதியில் தமிழ்நாடு முழுவதும் கழிவுநீர் தொட்டிகளில் 40 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். சென்னையில் 13 பேர். அனைவரும் 27 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.
மேலும் பார்க்க தலைகுனிய வேண்டியவர்கள் நாம்; 2020-21இல் சென்னையில் மட்டும் 13 துப்புரவுப் பணியாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில் மரணித்திருக்கிறார்கள்பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 4
பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஓர் அலசல் – பகுதி 4
மேலும் பார்க்க பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 4