தமிழ்நாட்டில் டீக்கடைகளுக்கும், அரசியலுக்கும் நெருங்கிய பாரம்பரியம் உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் அரசின் கண்காணிப்புக்கு உள்ளான இடங்களில் டீக்கடை முக்கியமான ஒன்றாக இருந்தது.
மேலும் பார்க்க தமிழக தேர்தல்களில் டீக்கடையும், பாட்டிகளும்Day: March 18, 2021
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மலையேறும் ஓ.பி.எஸ்
தமிழகத்தின் துணை முதலைமைச்சர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போடி தொகுதியில் உள்ள மலை கிராமங்களுக்கு கழுதையில் தான் காய்கறி மூட்டைகள் கொண்டு செல்வார்கள். தங்கள் பகுதியில் ரேசன் கடை இல்லாத மலை கிராம மக்கள் இலவச ரேசன் அரிசியை காசு கொடுத்து, குதிரை அல்லது கழுதையில் ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள்.
மேலும் பார்க்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மலையேறும் ஓ.பி.எஸ்ஆதார் இணைக்காததால் ரத்து செய்யப்பட்ட 3 கோடி ரேசன் அட்டைகள்; அதிகரிக்கும் பட்டினிச் சாவுகளுக்கு யார் காரணம்?
வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிர்ச்சியடைந்து, 3 கோடி ரேசன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறதா? இது மிகத் தீவிரமான பிரச்சினை. இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், விரைவில் ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பார்க்க ஆதார் இணைக்காததால் ரத்து செய்யப்பட்ட 3 கோடி ரேசன் அட்டைகள்; அதிகரிக்கும் பட்டினிச் சாவுகளுக்கு யார் காரணம்?உப்பூர் அனல்மின் நிலையப் பணிகளை நிறுத்த உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயம்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள உப்பூர் அனல்மின் நிலையத்திற்கான பணிகளை நிறுத்துமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. உப்பூர் அருகே 1600 மெகாவாட் மின் திறனுள்ள அனல்மின் நிலையத்தினை அமைப்பதற்கு கடந்த 2012-ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியமானது ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதியினைப் பெற்றிருந்தது.
மேலும் பார்க்க உப்பூர் அனல்மின் நிலையப் பணிகளை நிறுத்த உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயம்!