தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் ஜனநாயகத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கெடுப்பதில் உள்ள சவால்கள் அரசு மற்றும் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தீபக் அவர்களிடம் பேசினோம்.
மேலும் பார்க்க ஒரு விரல் புரட்சியை நாங்கள் செய்யக் கூடாதா? மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களாகவும், வேட்பாளர்களாகவும் சந்திக்கும் சிக்கல்கள்Day: March 26, 2021
302 விவசாயிகள் மரணத்திற்குப் பின்பும் தளராமல் நடக்கும் முழுஅடைப்பு போராட்டம் – அப்டேட்ஸ்
டெல்லியின் மூன்று எல்லைகளான சிங்கு, காசிபூர் மற்றும் திக்ரி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தினைத் துவங்கி நான்கு மாதங்கள் நிறைவடைந்திருப்பதை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் முழு அடைப்பு நடத்தப்படாது என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
மேலும் பார்க்க 302 விவசாயிகள் மரணத்திற்குப் பின்பும் தளராமல் நடக்கும் முழுஅடைப்பு போராட்டம் – அப்டேட்ஸ்தேர்தலுக்காக ஆதார் தகவல்களை திருடி 952 வாட்சப் குழுக்களை உருவாக்கிய பாஜக!
ஆதாரிலிருந்து பெறப்பட்ட வாக்களார்களின் அலைபேசி எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. வாக்களார்களை பகுதிவாரியாக பிரித்து அவர்களின் அலைபேசி எண்களை கொண்டு 952 வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது பாஜக. இக்குழுக்கள் அனைத்தும் ஒரே எண் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க தேர்தலுக்காக ஆதார் தகவல்களை திருடி 952 வாட்சப் குழுக்களை உருவாக்கிய பாஜக!