உலகின் மிகப்பிரபலமான ஓவியங்களுள் தலையாயதான ‘மோனாலிசா’ ஓவியத்தை நாம் கண்டிருப்போம். ஓவியத்தில் மோனாலிசாவின் புன்னகை ஒன்றே மர்மமாக இருப்பதாக நாம் படித்திருக்கக்கூடும். மேலோட்டமாக பார்க்கும்போது அவளின் புன்னகை மட்டுமே நம் கவனத்தை ஈர்த்திருக்கக்கூடும். உண்மையில் என்னென்ன குறியீடுகளை ஓவியர் மோனலிசா ஓவியத்தில் வைத்திருக்கிறார்? ஓவியத்தில் நாம் கவனிக்க மறந்திருக்கும் உள்ளடக்கங்களை இப்போது பார்க்கலாம்.
மேலும் பார்க்க தாழப்பறந்திடும் மேகம்-1: மோனாலிசா ஓவியம், புன்னகை மட்டும்தான் மர்மமா?Day: March 2, 2021
கடலில் குதிக்கும் ராகுலிடம் தமிழக மீனவர்கள் எதிர்பார்ப்பது என்ன?
இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமுள்ள பாரம்பரியமாக மீன்பிடி தொழிலை நம்பியிருக்கும் மீனவர்களை கடலில் இருந்து அப்புறபடுத்தும் வகையில் கடற்கரை மேலாண்மை மண்டலங்களும், தேசிய மீன்பிடி மசோதாவும், சாகர்மாலா என்ற பெயரில் வணிகத் துறைமுகங்களும் காத்திருக்கின்றன.
மேலும் பார்க்க கடலில் குதிக்கும் ராகுலிடம் தமிழக மீனவர்கள் எதிர்பார்ப்பது என்ன?நாட்டாமை சரத்குமாரும், உச்சநீதிமன்ற நீதிபதியும்
விசாரணையின் போதுதான் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவனிடம் “பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே கேட்டிருக்கிறார்.
மேலும் பார்க்க நாட்டாமை சரத்குமாரும், உச்சநீதிமன்ற நீதிபதியும்3 மாதத்தில் 225 ரூபாய் உயர்ந்திருக்கும் சிலிண்டர் விலை!
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்து 835-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிப்ரவரியில் 4-ம் தேதியில் தற்போது வரை நான்கு முறை விலையேற்றம் நடைபெற்றுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாய் உயர்ந்திருக்கிறது.
மேலும் பார்க்க 3 மாதத்தில் 225 ரூபாய் உயர்ந்திருக்கும் சிலிண்டர் விலை!தமிழக ஊர் பெயர்களில் இருக்கும் வடமொழிக் கலப்பை சுட்டிக்காட்டிய ரா.பி.சேதுப்பிள்ளை
ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
மேலும் பார்க்க தமிழக ஊர் பெயர்களில் இருக்கும் வடமொழிக் கலப்பை சுட்டிக்காட்டிய ரா.பி.சேதுப்பிள்ளை