இந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு சிறு கட்சிகள் மற்றும் சாதி சங்கங்களின் மேல் சவாரி செய்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அப்படி பாஜக-வை நம்பி அவர்களுக்காக வேலை செய்து, தற்போது எந்த சீட்டும் கிடைக்காமல் புலம்பிக் கொண்டிருக்கும் சில கட்சிகளைப் பார்ப்போம்.
மேலும் பார்க்க பாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்Day: March 11, 2021
காலநிலை மாற்றம் : வெப்பமண்டல நாடுகளில் மக்கள் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்து
ஒரு நாளின் வெப்பநிலையை அறிவியல் பூர்வமாக பதிவு செய்வது என்பது கடந்த 140 வருடங்களாகத்தான் பதியப்பட்டு வருகிறது. இந்த வருடங்களில் 1951-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை உள்ள 30 வருடங்களை அடிப்படை வருடங்களாக கணக்கிலெடுத்து அந்த காலக்கட்டத்தில் நிலப்பகுதியில் நிலவிய சராசரி வெப்பநிலை 14 டிகிரி செஸ்சியஸ் (57F பாரன்ஹீட்) அளவாக கணக்கிலெடுத்து, இந்த வெப்பநிலையே அடிப்படை வெப்பநிலையின் அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் பார்க்க காலநிலை மாற்றம் : வெப்பமண்டல நாடுகளில் மக்கள் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்துசாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட முடியாது என ஒன்றிய அரசு அறிவிப்பு
பாராளுமன்றத்தின் ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த ஒன்றிய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் 2011-ம் ஆண்டின் சாதி வாரிக் கணக்கெடுப்பு தரவுகளை தற்போதைக்கு வெளியிட மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. மேலும் 2021-லும் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட முடியாது என ஒன்றிய அரசு அறிவிப்புகொடுமணல் அகழாய்வில் நொய்யல் ஆற்றங்கரையில் வடிகால்களின் அடையாளங்கள் கண்டெடுப்பு
தற்போது 2 இடங்களில் 10 மீட்டா் நீளம் மற்றும் 10 மீட்டா் அகலத்தில் குழிகள் தோண்டி அகழாய்வு செய்தபோது 30 சென்டி மீட்டா் ஆழத்திலேயே கல்மணிகள், அதற்கான மூலப்பொருட்கள், கண்ணாடித் துண்டுகள், சங்கு வளையல்கள், இரும்பை உருக்கும் உருக்கிகள், மண் பானைகள் வடிவமைப்பதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் வடிகால் இருந்ததற்கான அடையாளம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க கொடுமணல் அகழாய்வில் நொய்யல் ஆற்றங்கரையில் வடிகால்களின் அடையாளங்கள் கண்டெடுப்புஉத்திரப்பிரதேசத்தில் 2019-ல் மதக்கலவரமே நடக்கவில்லை என்கிறது ஒன்றிய அரசு; உண்மையைத் தேடுவோம்!
2019-ம் ஆண்டில் இந்தியாவில் 440 வகுப்புவாத மோதல்கள் நடைபெற்றிருப்பதாகவும், இது 2018-ம் ஆண்டின் எண்ணிக்கையை விட 14% குறைவு என்றும் ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க உத்திரப்பிரதேசத்தில் 2019-ல் மதக்கலவரமே நடக்கவில்லை என்கிறது ஒன்றிய அரசு; உண்மையைத் தேடுவோம்!