மனித குலம் தோன்றிய நாளிலிருந்து சுரண்டும் வர்க்கத்திற்கும், சுரண்டப்படும் வர்க்கத்திற்கும் இடையிலான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு சுரண்டப்படுகிறார்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் பெரும் கூட்டம் பெண்களே. இந்த சுரண்டலில் இருந்து பெண்களை மீட்பதற்கான போராட்டம் வரலாறு முழுவதுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டம் என்பது ஒடுக்கப்படுகிற மக்களின் உரிமைப் போராட்டமாகவே நடைபெற்றுள்ளது.
மேலும் பார்க்க பெண் விடுதலை என்பது சமூக விடுதலையோடு இணைந்த ஒன்றே!Day: March 8, 2021
கவிஞர் மாலதி மைத்ரி பரிந்துரைக்கும் 5 நூல்கள்
கவிஞர் மாலதி மைத்ரி பரிந்துரைக்கும் 5 நூல்கள்
மேலும் பார்க்க கவிஞர் மாலதி மைத்ரி பரிந்துரைக்கும் 5 நூல்கள்தமிழ்நாட்டில் பெண்கள் முன்னின்று நடத்திய 5 முக்கிய போராட்டங்கள்
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, பெண்கள் முன்னின்று நடத்திய போராட்டங்களே வீரியம் மிக்கதாய் இருந்திருக்கின்றன. கோரிக்கையை சமரசமில்லாமல் முன்வைத்து நீண்ட நாட்கள் நடத்தி தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற போராட்டங்களாய் அப்போராட்டங்களே இருந்திருக்கின்றன.
மேலும் பார்க்க தமிழ்நாட்டில் பெண்கள் முன்னின்று நடத்திய 5 முக்கிய போராட்டங்கள்ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 2 – .மு. சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’
ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 2 – .மு. சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’
மேலும் பார்க்க ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 2 – .மு. சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’