மோடி - எடப்பாடி - ஓ.பி.எஸ்

அதிமுகவிலிருந்து வெளியேற்றப்படும் ஜெயலலிதாவின் விசுவாசிகள்!

தினந்தோறும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை விட்டு முக்கிய நிர்வாகிகளை நீக்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்தவர்களைக் கூட எடப்பாடி பழனிச்சாமி கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார்.

மேலும் பார்க்க அதிமுகவிலிருந்து வெளியேற்றப்படும் ஜெயலலிதாவின் விசுவாசிகள்!
பாஜக வேட்பாளர்கள்

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 1

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பாஜக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் அந்த தொகுதிகளின் நிலவரங்களை அலசலாம். 20 தொகுதிகளில் தாமரை மலருமா என்ற ஒரு அலசல்.

மேலும் பார்க்க பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 1
லாய்ட் ஜப்பானில்

தமிழர்கள் விழிப்பாக கவனிக்க வேண்டிய அமெரிக்க உயர்மட்ட செயலாளர்களின் ஆசியப் பயணம்

சீனாவை மையப்படுத்திய அமெரிக்காவினது ‘இந்தோ- பசுபிக் கடற்பிராந்திய’ வெளியுறவுக் கொள்கையினது அரசியல் போக்கு இப்பிராந்தியத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும். அமெரிக்கா மற்றும் சீனாவிற்கான முரண் இந்தளவிற்கு தீவிரமடையாத காலத்திலே இக்கடற் பிராந்தியத்தில் இவைகளின் புவிசார் அரசியல் நலனுக்காக தமிழீழத்திலும், மியான்மாரின் ரைகனிலும் இரு இன அழிப்புகளை நடத்தி முடித்திருக்கிறது.

மேலும் பார்க்க தமிழர்கள் விழிப்பாக கவனிக்க வேண்டிய அமெரிக்க உயர்மட்ட செயலாளர்களின் ஆசியப் பயணம்
காவேரி - குண்டாறு

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்கிறது கர்நாடக பாஜக அரசு

காவிரிப் படுகையில் உள்ள மாநிலங்களிடம் இத்திட்டத்திற்கான எந்த சட்ட அனுமதியையும் தமிழக அரசு பெறவில்லை என்றும், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிறுத்தி மட்டுமே இதனை பேசி வருவதாகவும் கர்நாடக சட்ட அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்கிறது கர்நாடக பாஜக அரசு