இன்று வாரிசு அரசியல் குறித்து தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் பாஜக பேசுகிறது. பிறப்பின் அடிப்படையில் வாரிசு என்பதாலேயே ஒருவருக்கு வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கிறார்கள் என்பதுதான் பாஜக-வின் குற்றச்சாட்டு. வாரிசு அரசியல் கூடாதுதான். ஆனால் அதன் வேர் எங்கு இருக்கிறது என்பதைப் பார்ப்பது முக்கியம்.
மேலும் பார்க்க 2000 ஆண்டுகால வர்ணாசிரமமே வாரிசு அரசியலின் பிறப்பிடம்; பாஜக வாரிசு அரசியல் கட்சியே!Month: March 2021
கண்ணீர்விடும் முதல்வரே இவற்றுக்கு யார் பதில் சொல்வது? அதிமுகவும், பாஜகவும் பெண்கள் மீது காட்டிய அக்கறை!
திடீரென பெண்கள் பாதுகாப்பு குறித்து அக்கறைப்படும் அதிமுக, பாஜகவினர் கடந்த காலங்களில் பெண்கள் பாதுகாப்பில் காட்டிய அக்கறைகளை நாம் தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது.
மேலும் பார்க்க கண்ணீர்விடும் முதல்வரே இவற்றுக்கு யார் பதில் சொல்வது? அதிமுகவும், பாஜகவும் பெண்கள் மீது காட்டிய அக்கறை!ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 4 – ‘லிங்கம்’, நாவலாசிரியர்: ஜெயந்தி கார்த்திக்
ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 4 – ‘லிங்கம்’, நாவலாசிரியர்: ஜெயந்தி கார்த்திக்
மேலும் பார்க்க ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 4 – ‘லிங்கம்’, நாவலாசிரியர்: ஜெயந்தி கார்த்திக்சூயஸ் கால்வாயை மூடியிருந்த கப்பலை நகர்த்தியது எப்படி?
ஒரு வார காலமாக சூயஸ் கால்வாயில் மாட்டிக் கொண்டு கால்வாயை அடைத்துக் கொண்டிருந்த கப்பலை எப்படி நகர்த்தினார்கள் என்பதைப் பார்ப்போம்.
மேலும் பார்க்க சூயஸ் கால்வாயை மூடியிருந்த கப்பலை நகர்த்தியது எப்படி?வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தற்காலிகமானது தான்;இது பாமகவுக்கும் தெரியும் – ஓ.பன்னீர்செல்வம் கருத்தால் சர்ச்சை
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான (MBC) பிரிவில் வழங்கப்பட்டுவந்த 20% இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற சட்டமசோதா தற்காலிகமானதே என்று ஆங்கில நாளிதழான தி இந்து நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
மேலும் பார்க்க வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தற்காலிகமானது தான்;இது பாமகவுக்கும் தெரியும் – ஓ.பன்னீர்செல்வம் கருத்தால் சர்ச்சைவீழ்த்த நினைக்கும் பாமக; தனது போராட்டங்களைச் சொல்லி முந்திரிக்காட்டில் நம்பிக்கையுடன் வலம் வரும் வேல்முருகன்
இன்னொரு புறம் பாமக, வேல்முருகன் வெற்றிபெறக் கூடாது என பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளது. அதைத் தாண்டியும் தனது சொந்த பலத்துடன் பண்ருட்டி தொகுதியில் நம்பிக்கையுடன் வலம்வருகிறார் வேல்முருகன். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றிருப்பதும் வேல்முருகனுக்கு அத்தொகுதியில் கூடுதல் பலமாகும்.
மேலும் பார்க்க வீழ்த்த நினைக்கும் பாமக; தனது போராட்டங்களைச் சொல்லி முந்திரிக்காட்டில் நம்பிக்கையுடன் வலம் வரும் வேல்முருகன்தற்போது பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனியார்மயத்திற்கு ஆதரவான மசோதாக்கள் – பகுதி 1
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் அமர்வில் 20 மசோதாக்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் தனியார்மயத்திற்கு ஆதரவான மசோத்தாக்களை இங்கே காண்போம்.
மேலும் பார்க்க தற்போது பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனியார்மயத்திற்கு ஆதரவான மசோதாக்கள் – பகுதி 1பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள மிகப்பெரும் ஊழல்
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் போலி வீட்டுக்கடன் கணக்குகளை உருவாக்கி DHFL நிறுவனம் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இம்மோசடியின் மூலம் பாஜக அரசின் சாதனைத் திட்டமாக சொல்லப்படும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக DHFL நிறுவனத்தின் உரிமையாளர்களான கபில் வதவான், தீரஜ் வதவான் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.
மேலும் பார்க்க பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள மிகப்பெரும் ஊழல்குரானை தமிழில் மொழிப்பெயர்த்த இராமயாண சாயபு!
நறையூர் தாவூத்ஷா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க குரானை தமிழில் மொழிப்பெயர்த்த இராமயாண சாயபு!ஆயிரம் விளக்கு தொகுதிப் பக்கம் வீசும் சமூக ஆர்வலர்களின் காத்து!
திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் ஆயிரம்விளக்கு தொகுதியில் மருத்துவர் எழிலனும், நடிகை குஷ்பூவும் போட்டியிடுகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் அமைச்சர்கள் என முக்கியத் தலைகள் போட்டியிடும் தொகுதிகள் சென்னையில் இருந்தாலும், இந்தமுறை அதிகமாக கவனிக்கப்படும் தொகுதியாக ஆயிரம்விளக்கு இருக்கிறது.
மேலும் பார்க்க ஆயிரம் விளக்கு தொகுதிப் பக்கம் வீசும் சமூக ஆர்வலர்களின் காத்து!