கடந்த கால தேர்தலில் இரண்டு கட்சிகளும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் அது நமக்கு நன்றாகப் புரியும். 2011 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மொத்தம் வாங்கிய வாக்கு 9,183 மட்டுமே. பாண்டிச்சேரியின் மொத்த வாக்கில் இது 1.3 % மட்டுமே. அதேவேளையில் இன்று பாண்டிச்சேரி அதிமுக தலைவராக இருக்கும் ஏ.அன்பழகன் உப்பளம் தொகுயில் வாங்கிய வாக்கு மட்டுமே 9,536 ஆகும்.
மேலும் பார்க்க பாண்டிச்சேரியும் பாரதிய ஜனதாவும்!Day: March 16, 2021
IIT, IIM-களில் நிரப்பப்படாத OBC, SC பேராசிரியர் பணியிடங்கள்
அனைத்து மத்திய உயர் கல்வி நிறுவனங்களிலும் OBC பேராசிரியர் பணியிடங்கள் 50% சதவீதத்துக்கு மேலாகவும், SC பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் பணியிடங்கள் 40% சதவீதத்துக்கும் அதிகமாகவும் காலியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மேலும் பார்க்க IIT, IIM-களில் நிரப்பப்படாத OBC, SC பேராசிரியர் பணியிடங்கள்விளவங்கோடு வேட்பாளர் யார்? நீங்க சொல்லுங்க! பாஜக நடத்தும் குதிரை பேர அரசியல்
தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பல்வேறு கட்சிகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்த முயற்சி செய்த பாஜகவானது திமுக-விலிருந்து வி.பி.துரைசாமி, கு.க.செல்வம், காங்கிரசில் இருந்து குஷ்பு, தேர்தல் நெருங்கிய பின் கராத்தே தியாகராஜன் என்று பலரையும் இழுத்துக் கொண்டிருந்தது. தற்போது வட இந்தியாவில் பல மாநிலங்களில் நிகழ்த்தியதைப் போலவே தேர்தல் ஜனநாயகத்தின் மீதான தனது தாக்குதலை நிகழ்த்தத் துவங்கியிருக்கிறது.
மேலும் பார்க்க விளவங்கோடு வேட்பாளர் யார்? நீங்க சொல்லுங்க! பாஜக நடத்தும் குதிரை பேர அரசியல்