மருத்துவர் திரு.ஜீவானந்தம் அவர்கள் வேளாண்மையில் கூட்டுப் பண்ணைகளைப் பற்றி சிந்தித்த காலக்கட்டத்தில் கூட்டுறவு மருத்துவமனைகளை உருவாக்கியவர். மக்கள் பங்களிப்போடு மருத்துவமனைகளை உருவாக்கி மருத்துவத்தை எளிய மக்களுக்கும் கிடைக்க உழைத்தவர்.
மேலும் பார்க்க எளியோருக்கு மருத்துவம் கிடைக்க கூட்டுறவு மருத்துவமனையை உருவாக்கிய மருத்துவர் வெ.ஜீவானந்தம் இயற்கையை அடைந்தார்!Month: March 2021
தாழப்பறந்திடும் மேகம்-1: மோனாலிசா ஓவியம், புன்னகை மட்டும்தான் மர்மமா?
உலகின் மிகப்பிரபலமான ஓவியங்களுள் தலையாயதான ‘மோனாலிசா’ ஓவியத்தை நாம் கண்டிருப்போம். ஓவியத்தில் மோனாலிசாவின் புன்னகை ஒன்றே மர்மமாக இருப்பதாக நாம் படித்திருக்கக்கூடும். மேலோட்டமாக பார்க்கும்போது அவளின் புன்னகை மட்டுமே நம் கவனத்தை ஈர்த்திருக்கக்கூடும். உண்மையில் என்னென்ன குறியீடுகளை ஓவியர் மோனலிசா ஓவியத்தில் வைத்திருக்கிறார்? ஓவியத்தில் நாம் கவனிக்க மறந்திருக்கும் உள்ளடக்கங்களை இப்போது பார்க்கலாம்.
மேலும் பார்க்க தாழப்பறந்திடும் மேகம்-1: மோனாலிசா ஓவியம், புன்னகை மட்டும்தான் மர்மமா?கடலில் குதிக்கும் ராகுலிடம் தமிழக மீனவர்கள் எதிர்பார்ப்பது என்ன?
இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமுள்ள பாரம்பரியமாக மீன்பிடி தொழிலை நம்பியிருக்கும் மீனவர்களை கடலில் இருந்து அப்புறபடுத்தும் வகையில் கடற்கரை மேலாண்மை மண்டலங்களும், தேசிய மீன்பிடி மசோதாவும், சாகர்மாலா என்ற பெயரில் வணிகத் துறைமுகங்களும் காத்திருக்கின்றன.
மேலும் பார்க்க கடலில் குதிக்கும் ராகுலிடம் தமிழக மீனவர்கள் எதிர்பார்ப்பது என்ன?நாட்டாமை சரத்குமாரும், உச்சநீதிமன்ற நீதிபதியும்
விசாரணையின் போதுதான் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவனிடம் “பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே கேட்டிருக்கிறார்.
மேலும் பார்க்க நாட்டாமை சரத்குமாரும், உச்சநீதிமன்ற நீதிபதியும்3 மாதத்தில் 225 ரூபாய் உயர்ந்திருக்கும் சிலிண்டர் விலை!
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்து 835-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிப்ரவரியில் 4-ம் தேதியில் தற்போது வரை நான்கு முறை விலையேற்றம் நடைபெற்றுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாய் உயர்ந்திருக்கிறது.
மேலும் பார்க்க 3 மாதத்தில் 225 ரூபாய் உயர்ந்திருக்கும் சிலிண்டர் விலை!தமிழக ஊர் பெயர்களில் இருக்கும் வடமொழிக் கலப்பை சுட்டிக்காட்டிய ரா.பி.சேதுப்பிள்ளை
ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
மேலும் பார்க்க தமிழக ஊர் பெயர்களில் இருக்கும் வடமொழிக் கலப்பை சுட்டிக்காட்டிய ரா.பி.சேதுப்பிள்ளைபதிப்பாளர் பரிசல் செந்தில் நாதனின் ஐந்து பரிந்துரைகள்
பரிசல் சிவ.செந்தில்நாதன். 25 வருடங்களுக்கு மேலாகப் பதிப்புத்துறையில் இயங்கிவருபவர். மருந்து விற்பனை கடையில் ஊழியராக வாழ்வை துவங்கி, மிதிவண்டியில் புத்தக விற்பனை, பதிப்பாளர், வெளியிட்டாளர், சிற்றிதழ் ஆசிரியர், புதிதாக வரும் இளைஞர்களுக்கு வழிகாட்டுபவர், சமுக…
மேலும் பார்க்க பதிப்பாளர் பரிசல் செந்தில் நாதனின் ஐந்து பரிந்துரைகள்திராவிட தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்
சர் ஏ.டி.பன்னீர் செல்வம் நினைவு நாள் சிறப்பு பதிவு திருவாரூர் அருகில் உள்ள செல்வபுரத்தில் 1888ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் நாள் தாமரைச்செல்வம் – ரத்தினம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார் சர்…
மேலும் பார்க்க திராவிட தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்தேர்தல் களம் 2021: கன்னியாகுமரி,குளச்சல், நாகர்கோவில் தொகுதிகளில் வெற்றி யாருக்கு? – கன்னியாகுமரி மாவட்டம் – பாகம் 4
கன்னியாகுமரி தொகுதி யார் பக்கம்? கன்யாகுமரி சட்டமன்ற தொகுதி இந்த மாவட்டத்தின் மற்ற தொகுதிகளை விட வித்தியாசமனது. திராவிட கட்சிகளின் தொகுதி 1967 க்கு பிறகு இங்கு எந்த தேசிய கட்சியும் வெற்றி பெற…
மேலும் பார்க்க தேர்தல் களம் 2021: கன்னியாகுமரி,குளச்சல், நாகர்கோவில் தொகுதிகளில் வெற்றி யாருக்கு? – கன்னியாகுமரி மாவட்டம் – பாகம் 4வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள் – சாதியை சொல்லி இழிவாக பேசிய வழக்கில் யுவராஜ் சிங்கிற்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் அறிவுரை
. 2020 கொரானா காலத்தில் இன்ஸ்டாகிராம் லைவ் ( Instagram Live) காணொளியில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் தனது சக கிரிக்கட் வீரரை ‘ பாங்கி’ என குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாங்கி…
மேலும் பார்க்க வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள் – சாதியை சொல்லி இழிவாக பேசிய வழக்கில் யுவராஜ் சிங்கிற்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் அறிவுரை