விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு ஆதரவாக ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்திற்கான தங்களின் பங்களிப்பாக கலை வடிவில் ஓவியங்களை வரைந்து பலரும் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அப்படி சமூக வலைதளங்களில் வந்த ஓவியங்களில் அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்களை இங்கே அளிக்கிறோம்.