மரவள்ளி கிழங்கு விவசாயிகள்

ஏற்றுமதியின்றி வீழ்ச்சியடைந்த மரவள்ளி கிழங்கு விவசாயிகளின் நிலை

ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகிக் கொண்டிருந்த மரவள்ளி கிழங்கு இப்போது 5,500 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆகிறது.

மேலும் பார்க்க ஏற்றுமதியின்றி வீழ்ச்சியடைந்த மரவள்ளி கிழங்கு விவசாயிகளின் நிலை
கைத்தறி நெசவாளர்கள்

கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையை அரசு மீட்க வேண்டும்

தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் தொழிலாக இருப்பது நெசவுத் தொழிலாகும். கைத்தறி, விசைத்தறி, பட்டு நெசவு வழியாக சேலை, துண்டு, பட்டு சேலை, பட்டு வேட்டி, லுங்கி, போர்வைகள் என பல வகையான துணிகள் தமிழ்நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் பார்க்க கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையை அரசு மீட்க வேண்டும்
தொழில்துறை உற்பத்தி சரிவு

ஊரடங்கால் தொழில்துறையில் உற்பத்தி சரிவு எவ்வளவு? விவரங்களை வெளியிட்டது அரசு

இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தியின் மதிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 16.6 % சதவீதம் குறைந்திருப்பதாக இந்திய ஒன்றிய அரசின் அறிக்கை நேற்று வெளிவந்துள்ளது.

மேலும் பார்க்க ஊரடங்கால் தொழில்துறையில் உற்பத்தி சரிவு எவ்வளவு? விவரங்களை வெளியிட்டது அரசு
பால் விவசாயிகள்

பால் உற்பத்தியாளர்களின் தீராத துயரம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 19 மாவட்ட பால் உற்பத்தியாளர் ஓன்றியத்தின் கீழ் இயங்கும் 12,585 பால் உற்பத்தியாளர் சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் 23 லட்சம் விவசாயிகள், 37 லட்சம் லிட்டர் பால் வரை ஒரு நாளில் உற்பத்தி செய்கிறார்கள்.

மேலும் பார்க்க பால் உற்பத்தியாளர்களின் தீராத துயரம்
corona lungs

கொரோனாவிலிருந்து மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு – சீன ஆய்வில் தகவல்

சீனாவின் ஊகான் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சோங்னான் (Zhongnan Hospital) மருத்துவமனையின் அதிகாரிகள் கொரோனா நோயில் இருந்து முழுமையாக குணமடைந்த 100 பேரிடம் நடத்திய ஆய்வில் 90 பேருக்கு நுரையீரல் பாதிப்படைந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் பார்க்க கொரோனாவிலிருந்து மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு – சீன ஆய்வில் தகவல்
Siddha Corona

அறிவுக்கு ஒவ்வாததா சித்த மருத்துவம்? – கொரோனா பார்வை

சித்தமருத்துவம் அறிவியல்பூர்வமற்றது என்றும், நிரூபிக்கப்படாத மருத்துவம் என்றும் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகள் அனைத்தையும் அறிவுக்கு எதிரானது என்பதாக சொல்லி நிராகரிக்கும் போக்கு ஆபத்தானது என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை.

மேலும் பார்க்க அறிவுக்கு ஒவ்வாததா சித்த மருத்துவம்? – கொரோனா பார்வை
Tablighi Jamaat

பிளாஸ்மா கொடை கொடுக்க இணைந்த தப்லிக் ஜமாத் அமைப்பினர்

“20-க்கும் அதிமானவர்கள் இதுவரை பிளாஸ்மா கொடை அளித்துள்ளனர். ஏறத்தாழ 5000-க்கும் அதிகமான தப்லிக் ஜமாத் குடும்பத்தினர் கொரோனா நோயில் இருந்து மீண்டுள்ளனர். யாருக்கு தேவைப்பட்டாலும், தப்லிக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் உடனடியாக பிளாஸ்மா கொடை அளிக்க வேண்டும் என தப்லிக் மதத்தலைவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மேலும் பார்க்க பிளாஸ்மா கொடை கொடுக்க இணைந்த தப்லிக் ஜமாத் அமைப்பினர்
Pandemic art

கொரோனாவுக்கு பின்பான உலகம் – பெருந்தொற்று ஓவியங்கள்

கொரோனாவிற்குப் பின இந்த உலகமும் நம் வாழ்வும் எப்படி இருக்கப் போகிறது என்பதை சித்தரிக்கும் ஓவியங்கள்

மேலும் பார்க்க கொரோனாவுக்கு பின்பான உலகம் – பெருந்தொற்று ஓவியங்கள்
Corona vaccine

கொரோனா தடுப்பூசி: எந்தெந்த நாடுகளில் என்ன நிலையில் இருக்கிறது?

ஏழு நாடுகளிலிருந்து 16 வகையான தடுப்பூசிகள் ஆரம்ப மருத்துவ ஆராய்ச்சிகள் முடித்து முதல் மூன்று கட்ட சோதனை நிலைகளில் இருக்கின்றன. லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்படும் ChAdOx1 nCoV-19 என்ற தடுப்பூசி மட்டும் மூன்றாம் கட்ட சோதனையில் இருக்கிறது. அதிகபட்சமாக சீனாவில் 7 தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை நிலைகளில் இருக்கின்றன.

மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசி: எந்தெந்த நாடுகளில் என்ன நிலையில் இருக்கிறது?
MSME Tamilnadu

ஊரடங்கினால் தமிழ்நாட்டில் MSME நிறுவனங்களின் நிலை என்ன?

கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் உள்ள MSME என்றழைக்கப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அளவிற்கு பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது என ஐ.ஐ.டி ஆய்வு பின்வருமாறு தெரிவிக்கிறது.

மேலும் பார்க்க ஊரடங்கினால் தமிழ்நாட்டில் MSME நிறுவனங்களின் நிலை என்ன?