ஜெய்பூரிலுள்ள நாராயணா பல்நோக்கு மருத்துவமனையில் வழங்கப்பட்ட பணம் பெற்றதற்கான ஒப்புகைச் சீட்டு (ரசீது), கொரொனா பெருந்தொற்று பேரிடரை நிர்வகிப்பதில் அரசின் தவறான அணுகுமுறையை வெளிப்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க மருத்துவரின் பாதுகாப்பு உடைக்கு நோயாளியிடம் பணம் வசூலித்த ரசீது எதை உணர்த்துகிறது?Tag: Corona
இஸ்லாமோபோபியா (Islamophobia) எனும் பெருந்தொற்று
ஒவ்வொரு இஸ்லாமியரும், நான் இந்த தேசத்துக்கு உரியவன்தான், விசுவாசமானவன்தான் என்பதை காலையிலிருந்து இரவு வரை இந்த சமூகத்தார்க்கு உறுதி செய்ய வேண்டிய ஒரு இயல்பற்ற வாழ்க்கைக்கு எப்படி தள்ளப்பட்டிருக்கிறார்கள்? ஒரு உரையாடல்!
மேலும் பார்க்க இஸ்லாமோபோபியா (Islamophobia) எனும் பெருந்தொற்றுதப்லீக் ஜமாத்தை மட்டும் குற்றம் சாட்டுவது சரியா? தனிமைப்படுத்தலை இந்திய அரசு எப்படி கையாண்டது?
கொரோனாவை எதிர்கொள்ள மக்கள் தேசங்களைக் கடந்து உதவிக் கரங்களை நீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும் கொரோனாவுக்கு மதச்சாயம் பூசியது ஒரு பேரிடரை கையாளும் முறையின் மிக மோசமான அணுகுமுறையாகும். இந்த வெறுப்பு பிரச்சாரத்தினை…
மேலும் பார்க்க தப்லீக் ஜமாத்தை மட்டும் குற்றம் சாட்டுவது சரியா? தனிமைப்படுத்தலை இந்திய அரசு எப்படி கையாண்டது?கொரோனாவோடு தண்ணீர் பஞ்சமும் இணைவதற்கு முன் கவனம் தேவை
தற்போது கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு போராடிக் கொண்டிருப்பதைப் போல, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில், தமிழ்நாடு முழுதும் நிலவிய தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க போராடிக் கொண்டிருந்தது.
மேலும் பார்க்க கொரோனாவோடு தண்ணீர் பஞ்சமும் இணைவதற்கு முன் கவனம் தேவைஏழை மக்களின் உயிரைப் பறிக்கும் மருத்துவக் காப்புரிமை இனியும் தேவையா?
கொரோனா பெருந்தொற்று நமக்கு ஏராளமான பாடங்களை கற்றுகொடுத்து வருகிறது. அதில் முக்கியமான பாடங்களுள் ஒன்றாக இருப்பது Intellectual Property Rights என சொல்லப்படும் ’அறிவுசார் சொத்து காப்புரிமை’ குறித்தான பாடம்.
மேலும் பார்க்க ஏழை மக்களின் உயிரைப் பறிக்கும் மருத்துவக் காப்புரிமை இனியும் தேவையா?கொரோனா ’ரேபிட் பரிசோதனை கிட்’ கொள்முதலில் ஊழலா? நடந்திருப்பது என்ன?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் ரூ, 600க்கு வாங்கப்பட்ட விரைவு பரிசோதனைக் கருவியின் இறக்குமதி விலை ரூ. 245 மட்டுமே. அதாவது இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் ரூ. 30 கோடிக்கு வாங்கப்பட்ட, 5 லட்சம் பரிசோதனைக் கருவிகளின் உண்மையான விலையின் மதிப்பு 12 கோடியே 25 லட்சம் ரூபாய் மட்டுமே.
மேலும் பார்க்க கொரோனா ’ரேபிட் பரிசோதனை கிட்’ கொள்முதலில் ஊழலா? நடந்திருப்பது என்ன?உலகுக்கு முன்னுதாரணமாய் கியூப மருத்துவம் நிற்பது எப்படி?
உலகத்தின் பெரிய வல்லரசுகள் கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது, ஒரு சிறிய நாடு கொரோனாவை சரி செய்ய உலகின் பல்வேறு நாடுகளுக்கு மருத்துவர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு பொருளாதார தடைகளுக்கு தொடர்ச்சியாக உள்ளாகி வந்த அந்த நாடுதான் கியூபா.
மேலும் பார்க்க உலகுக்கு முன்னுதாரணமாய் கியூப மருத்துவம் நிற்பது எப்படி?UAPA அடக்குமுறை சட்டத்தை ஏவும் காலமா கொரோனா காலம்?
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் உமர் காலித் மீதும், மேலும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் மீரன் ஹைதர், சஃபூரா சார்கர் ஆகியோர் மீதும் ஊபா சட்டம் காவல்துறையினால் போடப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க UAPA அடக்குமுறை சட்டத்தை ஏவும் காலமா கொரோனா காலம்?