யோகி ஆதித்யாநாத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா, கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதேபோன்ற சட்டங்களைக் கொண்டு வர ஆலோசிப்பதாக அறிவித்துள்ளன.
மேலும் பார்க்க காதலர்களை கண்காணிக்க லவ் ஜிகாத் தடுப்பு சட்டம்; சமூக சூழலை அபாயமாக்கும் பாஜகTag: Islamophobia
யூ.பி.எஸ்.சி ஜிகாத்: ஆர்.எஸ்.எஸ்-ன் அடுத்த இசுலாமிய வெறுப்பு பிரச்சாரம்
2019-ம் ஆண்டு நடந்த UPSC தேர்வுகளில் மக்கள் தொகையில் 13% க்கும் மேலாக இருக்கும் இஸ்லாமியர்கள், வெறும் 5%, அதாவது 42 பேர் மட்டுமே தேர்வாகியிருக்கிறார்கள். வெறும் 5% இசுலாமியர்கள் தேர்வானதைக் கூட ஜிகாத் என்று சித்தரிக்கிறது இந்த ஆர்.எஸ்.எஸ். ஊடகம்.
மேலும் பார்க்க யூ.பி.எஸ்.சி ஜிகாத்: ஆர்.எஸ்.எஸ்-ன் அடுத்த இசுலாமிய வெறுப்பு பிரச்சாரம்பிளாஸ்மா கொடை கொடுக்க இணைந்த தப்லிக் ஜமாத் அமைப்பினர்
“20-க்கும் அதிமானவர்கள் இதுவரை பிளாஸ்மா கொடை அளித்துள்ளனர். ஏறத்தாழ 5000-க்கும் அதிகமான தப்லிக் ஜமாத் குடும்பத்தினர் கொரோனா நோயில் இருந்து மீண்டுள்ளனர். யாருக்கு தேவைப்பட்டாலும், தப்லிக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் உடனடியாக பிளாஸ்மா கொடை அளிக்க வேண்டும் என தப்லிக் மதத்தலைவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மேலும் பார்க்க பிளாஸ்மா கொடை கொடுக்க இணைந்த தப்லிக் ஜமாத் அமைப்பினர்இஸ்லாமோபோபியா (Islamophobia) எனும் பெருந்தொற்று
ஒவ்வொரு இஸ்லாமியரும், நான் இந்த தேசத்துக்கு உரியவன்தான், விசுவாசமானவன்தான் என்பதை காலையிலிருந்து இரவு வரை இந்த சமூகத்தார்க்கு உறுதி செய்ய வேண்டிய ஒரு இயல்பற்ற வாழ்க்கைக்கு எப்படி தள்ளப்பட்டிருக்கிறார்கள்? ஒரு உரையாடல்!
மேலும் பார்க்க இஸ்லாமோபோபியா (Islamophobia) எனும் பெருந்தொற்று