மருத்துவர்கள் மரணம் கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனாவால் இறந்த 63 மருத்துவர் பட்டியலை IMA வெளியிட்டுள்ளது; அரசின் கடமை என்ன?

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் 63 மருத்துவர்கள் இறந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. அதில் 12 மருத்துவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் பார்க்க தமிழ்நாட்டில் கொரோனாவால் இறந்த 63 மருத்துவர் பட்டியலை IMA வெளியிட்டுள்ளது; அரசின் கடமை என்ன?
பொருளாதார வீழ்ச்சி

பேரழிவை நோக்கிச் செல்லும் இந்தியப் பொருளாதாரம்! தடுக்கும் வழி என்ன?

பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்கு திரும்புகிறது என செய்திகளில் தெரிவிப்பது லாக்டவுன் காலத்தில் அதல பாதாளத்திற்குச் சென்ற பொருளாதாரம், தற்போது அந்த பாதாளத்திலிருந்து சற்றே மேலே மீண்டு வருகிறதே தவிர, லாக்டவுன் காலத்திற்கு முன்பு இருந்த பழைய நிலைமைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றே பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் பார்க்க பேரழிவை நோக்கிச் செல்லும் இந்தியப் பொருளாதாரம்! தடுக்கும் வழி என்ன?
மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள்

அவமானமா இருக்கு..சாவதைத் தவிர வேறு வழி இல்ல சார்; நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று கதறும் பெண்கள்

நுண் நிதி நிறுவனங்கள் கடன்களை கேட்டு தொடர்ச்சியாக தொல்லை தரும் காரணத்தினால், அதனை அடைப்பதற்காக மக்கள் கந்து வட்டிக்காரர்களை அணுகும் நிலை வந்திருக்கிறது. பல இடங்களில் நுண் நிதி நிறுவனங்கள் சட்ட விரோதமாக அடியாட்களைப் பயன்படுத்தி மிரட்டுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் பார்க்க அவமானமா இருக்கு..சாவதைத் தவிர வேறு வழி இல்ல சார்; நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று கதறும் பெண்கள்
நரேந்திர மோடி மயில்

கடவுளின் செயலா பொருளாதார வீழ்ச்சி? கொரோனாவுக்கு முன்பும், இப்போதும் ஒரு பார்வை

2017-18 நிதியாண்டின் இறுதி காலாண்டில் 8.2 சதவீதமாக இருந்த ஜி.டி.பி வளர்ச்சி விகிதம், அடுத்தடுத்த காலாண்டுகளில் படிப்படியாக மிகப்பெரும் சரிவினை சந்தித்து கொரோனா ஊரடங்கு காலம் தொடங்கும் முன்பே 3.1 சதவீதமாகக் குறைந்திருந்தது.

மேலும் பார்க்க கடவுளின் செயலா பொருளாதார வீழ்ச்சி? கொரோனாவுக்கு முன்பும், இப்போதும் ஒரு பார்வை
இந்திய மருத்துவத் துறை

இந்தியாவின் மருத்துவத் துறையும், காலநிலை மாற்றம் ஏற்படுத்தப் போகும் பேரழிவும்

இந்தியாவின் மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி என்பது மொத்த உற்பத்தியான GDP-ல் வெறும் 1% ஆகத் தான் இருக்கிறது. இதன் காரணமாகத் தான் ஏழை மக்கள் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைக்கு உள்ளாகும் நிலை இருக்கிறது. GDP-ல் 2.5 சதவீதத்தையாவது ஒதுக்கினால் தான் மருத்துவத் துறையில் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.

மேலும் பார்க்க இந்தியாவின் மருத்துவத் துறையும், காலநிலை மாற்றம் ஏற்படுத்தப் போகும் பேரழிவும்
கொரோனா ஆய்வு

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னேறிக் கொண்டிருக்கிறது அறிவியல்! புதிய ஆய்வுகளின் முடிவுகள்

மனித உடலில் உள்நுழைந்த கொரோனா நுண்கிருமியின் மேலே உள்ள புரத கூர்முனைகள் சேதமடைந்தாலோ, திறன் குறைந்திருந்தாலோ அல்லது நுண்கிருமி திறனற்ற கூர்முனைகளை கொண்டிருந்தாலோ இந்த கிருமிகள் தீவிர தாக்குதலை ஏற்படுத்துவதற்கு முன்பே நம்மால் தடுத்து நிறுத்தக்கூடிய வாய்ப்புகள் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

மேலும் பார்க்க கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னேறிக் கொண்டிருக்கிறது அறிவியல்! புதிய ஆய்வுகளின் முடிவுகள்
மனித உடலும் நோய் எதிர்ப்பு சக்தியும்

நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 2

2017-ம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசானது உயிர்க்கடிகாரம் எனும் கண்டுபிடிப்பிற்கு வழங்கப்பட்ட்டது. அதாவது உடல் உறுப்புகள் இயங்கும் நேரம், ஹார்மோன்கள் சுரக்கும் நேரம், ரத்த அழுத்தம், தூக்கம், பூமியின் சுழற்சிக்கு ஏற்ப உடல் இயங்கும் விதம் உள்ளிட்டவைகளை விவரித்த ஆய்வு அது.

மேலும் பார்க்க நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 2
கொரோனா இறப்பு விகிதம் இந்தியா

இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் உண்மையிலேயே குறைவாகத்தான் இருக்கிறதா?

இந்தியாவில் இளையோரின் மக்கள் தொகை அதிகமாக இருப்பதாலும், அவர்கள் பாதிப்பிலிருந்து மீள்வதாலும்தான் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதைப் போல் காட்டப்படுகிறது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இறந்தவர்களின் எண்ணிக்கையில் 53% சதவீதம் இருக்கின்றனர்.

மேலும் பார்க்க இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் உண்மையிலேயே குறைவாகத்தான் இருக்கிறதா?
பள்ளிகளை திறக்க வேண்டாம்

கொரோனா நுண்கிருமியின் சேமிப்புகலனாக மாறுகிறதா நம் குழந்தைகளின் உடல்? பள்ளிகள் திறப்பில் அவசரம் வேண்டாம்

இதுவரை கொரோனா தொற்றின் முதல் அலை இன்னும் முடிவடையவில்லை. இனிவரும் இரண்டாவது அலை (Second Wave) அதிக உயிர் இழப்பிற்கு வழி வகுக்கக்கூடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இதற்கு முன் “ஸ்பானிஷ் காய்ச்சல்” தொற்றின் போது இரண்டாவது அலையில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்ற வரலாறை சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் பார்க்க கொரோனா நுண்கிருமியின் சேமிப்புகலனாக மாறுகிறதா நம் குழந்தைகளின் உடல்? பள்ளிகள் திறப்பில் அவசரம் வேண்டாம்
ஊரடங்கில் வேலை இழப்பு

ஊரடங்கில் மொத்தமாக வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்?

ஏப்ரல் மாதத்தின் போது 1.77 கோடி சம்பள ஊழியர்கள் இந்தியாவில் முழு ஊரடங்கின் காரணமாக வேலை இழந்திருந்தனர். மொத்தமாக இந்த 4 மாத கால ஊரடங்கு நேரத்தில் 1.89 கோடி சம்பள ஊழியர்களின் வேலை பறிபோயிருப்பதாக CMIE தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க ஊரடங்கில் மொத்தமாக வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்?