கண்ணகி நகரில் 31 பேருக்கு கொரானா தொற்று உறுதிசெய்யபட்டுள்ளது. ஏற்கனவே வாழ்வதாராம் இல்லாமல் இருக்கும் மக்கள், நல்ல உணவு கிடைக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிற பொழுது அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவிற்கு என்ன செய்வார்கள்? 120 சதுர அடி வீட்டில் தனிமைப்படுத்தல் எப்படி சாத்தியம்?
மேலும் பார்க்க கண்ணகி நகர் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறுவதற்கு முன் அரசு செயல்பட வேண்டும்!Tag: Corona
சாலை விபத்துகளில் உயிரைக் கொடுத்த 126 புலம்பெயர் தொழிலாளர்கள்
ஊரடங்கு அறிவித்த பிறகு இதுவரை 126 புலம்பெயர் தொழிலாளர்கள் சாலை விபத்தில் மரணத்திருக்கிறார்கள். இதுவரை 516 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிர்நீத்திருக்கிறார்கள்.
மேலும் பார்க்க சாலை விபத்துகளில் உயிரைக் கொடுத்த 126 புலம்பெயர் தொழிலாளர்கள்கோயம்பேடு, ரிச்சி தெரு, தி.நகர் சில்லரை வர்த்தகம் எதிர்காலம் என்ன?
ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட காரணங்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த இந்தியாவின் சில்லரை வணிகம் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக இப்பொழுது மீள முடியாத பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
மேலும் பார்க்க கோயம்பேடு, ரிச்சி தெரு, தி.நகர் சில்லரை வர்த்தகம் எதிர்காலம் என்ன?கொரோனா ஊரடங்கிற்கு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிடுவது சட்டவிரோதமானது!
கொரோனா ஊரடங்கு பற்றியும், அதில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும், எந்தெந்த பகுதிகளை முடக்க வேண்டும் என்றும் இந்தியாவின் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிடுவது அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் ஆங்கில நாளேடு ஒன்றில் விரிவாக தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கிற்கு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிடுவது சட்டவிரோதமானது!கொரோனா மரணங்களை பதிவு செய்திட ICMR வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்
நிமோனியா, மாரடைப்பு, ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் மரணங்களில் அவை கொரோனாவால் ஏற்பட்டதா என்ற காரணத்தைக் குறிப்பிட்டு பதிவு செய்திட வேண்டும் என்கிற புதிய விதிமுறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க கொரோனா மரணங்களை பதிவு செய்திட ICMR வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்டாஸ்மாக் திறப்பு, பெட்ரோல் விலை உயர்வு போன்றவற்றின் பின்னணி என்ன?
கொரோனா அவசர காலத்திலும் கூட தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி வருமான இழப்புத் தொகை தரப்படவில்லை. தமிழ்நாடு அரசு கேட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு நிவாரண நிதியும் ஒன்றிய அரசினால் மிக மிகக் குறைவாகதான் கொடுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட நிதிச்சுமை, தமிழ்நாடு அரசை மதுவிற்பனையை நோக்கி தள்ளியிருக்கிறது. இது தமிழ்நாட்டின் சூழலை இன்னும் ஆபத்தினை நோக்கி தள்ளியிருக்கிறது.
மேலும் பார்க்க டாஸ்மாக் திறப்பு, பெட்ரோல் விலை உயர்வு போன்றவற்றின் பின்னணி என்ன?நிதி உரிமைக்காக மாநிலங்கள் எழுப்பும் போர்க்குரல்! கூட்டாட்சி மதிக்கப்படுமா?
ஒரு பக்கம் பேரிடரைப் பயன்படுத்தி மாநில அரசுகளின் அதிகாரங்களையெல்லாம் ஒன்றியப் பட்டியலுக்கு கொண்டு செல்ல பாஜக அரசு முயன்று வருகிறது. இன்னொரு பக்கம் மாநில அரசுகள் இழந்த உரிமைகளுக்காக குரல் எழுப்பத் துவங்கியுள்ளன. கூட்டாட்சி குறித்த இந்த முரண் விவாதங்கள் கூர்மை பெறுவது சமூகத்திற்கு தேவையானதே.
மேலும் பார்க்க நிதி உரிமைக்காக மாநிலங்கள் எழுப்பும் போர்க்குரல்! கூட்டாட்சி மதிக்கப்படுமா?மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் மலர் தூவுவதில் என்ன பயன்?
கொரோனாவிற்கு எதிராகப் பணியாற்றும் மருத்துவர்களுக்கு போதிய சுயபாதுகாப்பு கவச உடைகளையும், பாதுகாப்பு உபகரனங்களையும் வழங்கப்படவில்லை என மருத்துவர்கள் பலர் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் போதே இந்திய ஒன்றிய அரசானது மருத்துவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன் என்ற…
மேலும் பார்க்க மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் மலர் தூவுவதில் என்ன பயன்?36 நாட்களாய் கைவிடப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்!
ஊரடங்கால் வெளி மாநிலங்களில் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் சொந்த மாநிலத்திலுள்ள தங்களின் வாழ்விடங்களுக்கு திரும்பிச் செல்ல அனுமதித்து இருக்கிறது. மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு ஆரம்பித்த 36 நாட்களுக்குப் பிறகு புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப இந்திய உள்துறை அமைச்சகம் செயலாற்றியிருக்கிறது.
மேலும் பார்க்க 36 நாட்களாய் கைவிடப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்!ஊரடங்கால் முடங்கிய தமிழ்நாட்டு சிறுதொழில்களைப் பற்றிய பார்வை
தமிழக வாழ்வாதாரத்தில் பெரும்பகுதி ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதி சார்ந்து நடைபெறும் சிறு குறு தொழில்களின் பங்களிப்பால்தான் பூர்த்தியாகிக் கொண்டிருந்தது. இந்த ஊரடங்கில் அந்த தொழில்களை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நிலை பேரவலமாக இருக்கிறது.
மேலும் பார்க்க ஊரடங்கால் முடங்கிய தமிழ்நாட்டு சிறுதொழில்களைப் பற்றிய பார்வை